Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயநல‌த்தை மற‌ந்து செய‌ல்ப‌‌ட்டா‌ல் மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு ‌பிர‌ச்‌சினையை ‌‌‌‌தீ‌ர்‌க்கலா‌ம்: ராமதா‌‌ஸ்!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (13:53 IST)
'' சுயநலத்த ை மறந்த ு செயல்பட்டால ் முல்லைப ் பெரியாற ு, காவிர ி, பாலாற ு போன் ற நதிநீர ் சிக்கல்கள ை எளிதில ் தீர்த்துவி ட முடியும ். ஆனா‌ல் முல்ல ை பெரியாற ு அண ை பிரச்சன ை தொடர்பா க பேச்ச ு வார்த்தையால ் ஒர ு பலனும ் ஏற்படாத ு'' என்ற ு பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ ் கூறின‌ா‌ர்.

திண்டிவனத்த ை அடுத் த தைலாபுரத்தில ் இன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் செய்தியாளர்களு‌க்கு அ‌ளி‌த் பே‌ட்டி‌யி‌ல ், முல்லைப ் பெரியாற ு பிரச்சன ை தொடர்பா க தமிழ்நாட ு மற்றும ் கேரள ா முதல்வர்கள ் டெல்லியில ் பேசியிருக்கிறார்கள ். ஆனால ் முடிவ ு எதுவும ் ஏற்படவில்ல ை. இத்தகை ய பேச்ச ு வார்த்தைகளால ் முடிவ ு ஏற்படாத ு, பலனும ் கிடைக்காத ு. 1979 ஆம ் ஆண்டில ் இருந்த ு எத்தனைய ோ முற ை இத ு குறித்த ு இர ு மாநிலங்களுக்க ு இடைய ே முதலமைச்சர்கள் ம‌ட்ட‌த்‌திலு‌ம ், அமைச்சர்கள ் மட்டத்திலும ், அதிகாரிகள ் மட்டத்திலும் நடத்தப்பட் ட பேச்ச ு வார்த்தைகள ் பலன ் தரவில்ல ை என்பதால ் தான ் பிரச்சன ை உச்ச நீதிமன்றத்திற்குச ் சென்றத ு.

உச்ச நீதிமன்றமும ் அனைத்த ு அம்சங்களையும ் ஆராய்ந்த ு கடந் த 2006 ஆம ் ஆண்ட ு பிப்ரவர ி மாதத்தில ் தீர்ப்பளித்தத ு. அணையின ் நீர்மட்டத்த ை 136 அடியில ் இருந்த ு 142 அடியா க உயர்த்தலாம ் என்ற ு ஆணையிட்டிருக்கிறத ு. இதற்குக ் கேரள ா முதலில ் கட்டுப்ப ட வேண்டும ். இந் த ஒர ு அம்சத்தில ் தமிழ க அரச ு உறுதியா க இருக் க வேண்டும ். நதிநீர ் அனைத்தும ் தங்களுக்கே சொந்தம ் என்ற ு மாநிலங்கள ் நினைப்பதால்தான ் நதிநீர ் சிக்கல்கள ் தீர்க்கப்படாமல ் இருக்கின்ற ன என்ற ு உச்ச நீதிமன்றம ் ஏற்கனவ ே சுட்டிக்காட்டியிருக்கிறத ு. இந்தச ் சுயநலம ் வடமாநிலங்களைவி ட தென ் மாநிலங்களில ் அதிகமா க இருக்கிறத ு.

சுயநலத்த ை மறந்த ு செயல்பட்டால ் முல்லைப ் பெரியாற ு, காவிர ி, பாலாற ு போன் ற நதிநீர ் சிக்கல்கள ை எளிதில ் தீர்த்துவி ட முடியும ். நதிகள ் இணைப்புகள ் குறித்த ு அதிகமா க பேசப்பட்ட ு வருகிறத ு. உச்ச நீதிமன்றமும ் இதற்குக ் காலக்கெட ு நிர்ணயித்திருக்கிறத ு. ஒர ு ஆற்றுப ் படுகையில ் இருந்து இன்னொர ு ஆற்றுப்படுகைக்க ு நீரைத ் திருப்பிக ் கொண்ட ு போவதுதான ் நதிகள ் இணைப்புத ் திட்டம ். பெரியாற ு அணையின ் மூலம ் இந் த நோக்கம ் ஒர ு நூற்றாண்டுக்காலத்திற்க ு முன்ப ே அமலுக்க ு வந்திருக்கிறத ு. இந்தக ் கொள்க ை நிலைப்பாட்ட ை எந்தக ் காரணத்தைக ் கொண்டும ் விட்டுக ் கொடுக்கக ் கூடாத ு. இதைவிட்டுக ் கொடுத்தால ் நதிகள ் இணைப்ப ு என் ற கனவ ு நிறைவேறாமலேய ே போய்விடும ்.

இதில ் தமிழ க முதலமைச்சர ் உறுதியா க இருக் க வேண்டும ். நதிநீர ் பிரச்சனைகளில ் தமிழ க அரசும ், முதலமைச்சரும ் மேற்கொள்ளும ் அனைத்த ு நடவடிக்கைகளுக்கும ் அனைத்துக ் கட்சிகளும ் துண ை நிற் க வேண்டும் எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌‌ஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments