Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌க்கு ராணுவ உத‌வி வழ‌ங்க கூடாது: ‌பிரதமரு‌க்கு வைகோ கடித‌ம்!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (15:54 IST)
எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லாத நிலையிலும், இலங்கைக்க ு எல்லாவிதமான ராணுவ உதவிகளையும் இந்தியா செய்துகொண்டுதான் இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கூறியுள்ளார்.

இலங்கைத ் தீவில ் தமிழர்கள ை இனப் படுகொல ை செய்த ு வருகின் ற இலங்க ை அரசாங்கம ் மேற்கொண்ட ு வருகின் ற தாக்குதல்களில ், அவர்களுக்க ு உதவிடவும ், ஆலோசனைகள ் வழங்கிடவும ், இந்தி ய ராணு வ நிபுணர்களையும ், பாதுகாப்புத ் துற ை அதிகாரிகளையும ் இலங்கைக்க ு அனுப்புவத ு என்ற ு இந்தி ய அரச ு முடிவ ு செய்த ு இருப்பதா க செய்திகள ் வெளியாக ி உள்ளதால ் அத ு குறித்த ு மிகுந் த வேதனையுடன ், என்னுடை ய கடுமையா ன கண்டனத்தைத ் தெரிவித்துக ் கொள்கிறேன் என்றும் அக்கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

”இந்தி ய அரசின ் உயர ் அதிகாரிகள ் சிலர ், இலங்க ை அரசுக்க ு ஆதரவாகச ் செயல்பட்ட ு, தவறா ன கருத்துகளைப ் பரப்ப ி வருகிறார்கள ், உதவ ி வருகிறார்கள ் என்பதையும ் வேதனையுடன ் தெரிவிக்கின்றேன ். அவர்கள ் தான ், 1987 ஆம ் ஆண்ட ு செய்துகொள்ளப்பட் ட இந்தி ய- இலங்க ை உடன்படிக்கையைப ் போன் ற ஒர ு படுபாத க பாதுகாப்ப ு உடன்படிக்கைய ை இலங்கையுடன ் இந்திய ா செய்த ு கொள்வதற்கா க, 2004 ஆம ் ஆண்ட ு தாங்கள ் பொறுப்ப ு ஏற் ற வேளையில ், தவறா க வழ ி காட்டினார்கள ்.

ஆனால ், அந்தக ் காலக்கட்டத்தில ், மூன்ற ு முற ை தங்களைச ் சந்தித்த ு நான ் விடுத் த வேண்டுகோள ை, மிகக ் கவனமா க, தொலைநோக்குப ் பார்வையுடன ் பரிசீலித்துத ் தாங்கள ் மேற்கொண் ட நடவடிக்கையின ் காரணமா க, இந்திய ா அந் த ஒப்பந்தத்தில ் கையெழுத்த ு இடவில்ல ை. ஆனால ் ஒப்பந்தம ் கையெழுத்த ு ஆகவில்லைய ே தவி ர, தமிழர்களுக்க ு எதிரா ன போரில ், இலங்க ை அரசுக்க ு அனைத்த ு ராணு வ உதவிகளையும ் மறைமுகமா க இந்திய ா செய்த ு வருகிறத ு.

ஈழத்தமிழர்களுக்காகத ் தமிழ்நாட்ட ு மக்கள ் வாங்கி ய மருந்துகள ், உணவுப ் பொருட்கள ை அவர்களுக்க ு அனுப்புவதற்க ு இந்தி ய செஞ்சிலுவைச ் சங்கத்துக்க ு இந்தி ய அரச ு அனுமத ி வழங்காதத ு மன்னிக் க முடியா த ஒன்றாகும ். இலங்க ை விமானப ் படைக்க ு ரேடார ் உட்ப ட பல்வேற ு ராணு வ உதவிகள ை இந்திய ா செய்த ு வருவத ை எதிர்த்த ு, தொடர்ந்த ு ப ல கடிதங்களைத ் தங்களுக்க ு எழுத ி இருக்கிறேன ். எனவ ே, எந் த வகையிலும ் இலங்கைக்க ு ராணு வ உதவிகள ் வழங்குவத ை உடன ே நிறுத்திக ் கொள் ள வேண்டும ் என்ற ு, ஆழ்ந் த வேதனையுடன ் தங்கள ை வேண்டுகிறேன ் ” எ‌ன்று அ‌ந்த கடி‌த‌த்த‌ி‌ல் வைகோ கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments