Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விசாரணை‌க்கு அழை‌த்து‌செ‌‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர் ‌ம‌ர்ம சாவு: காவ‌ல் ‌நிலைய‌ம் மு‌ற்றுகை- கடையடை‌ப்பு!

Webdunia
சென்ன ை வடபழன ி காவல ் நிலையத்தில ் விசாரணைக்கா க அழைத்துச ் செல்லப்பட்டவர ் மர்மமா ன முறையில ் மரணமடைந்தத ை கண்டித்த ு வடபழன ி காவல ் நிலைய‌த்தை இ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள ், வ‌ணிக‌ர்‌க‌ள் முற்றுகை‌யி‌ட்டு போராட்டம் நட‌த்‌தின‌ர். இ‌‌ந்த ச‌ம்பவ‌த்‌தி‌ற்கு காரணமானவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க கோ‌ரி அ‌ந்த பகு‌திய‌ி‌‌ல் கடையடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்டது.

கேரளாவ ை சேர்ந் த சையத ு அல ி (43) என்பவர ் வடபழன ி நூறட ி சாலையில் தே‌‌னீ‌ர் கட ை நடத்த ி வந்தார ். இவரத ு கடையில ் தட ை செய்யப ் பட் ட லாட்டர ி சீட்டுகள ் விற்கப்படுவதா க புகார ் வந்ததையடுத்த ு அவர ை வடபழனி காவல‌ர்க‌ள் காவல ் நிலையத்திற்க ு அழைத்துச ் சென்ற ு விசாரண ை நடத்தின‌ர். அ‌ப்போது அவ‌ர் மய‌ங்‌கி ‌‌விழு‌ந்தா‌ர். உடனடியாக அவ‌ர் செ‌ன்னை ராய‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள அரசு பொது மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ன்றா‌ர ். அவ‌ர் ஏ‌ற்கனவே இற‌ந்து ‌வி‌ட்டதாக மரு‌த்துவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

ஆனா‌ல் சையது அ‌லி மர்மமா ன முறையில ் இறந்ததா க புகார் கூற‌ப்ப‌ட்டது. இதை காவ‌ல்துறை‌யின‌ர் மறுத்தனர ். சையத ு அலிக்க ு ஏற்கனவ ே உடல்நலம ் பாதித்திருந்தத ு என்றும ், அவர ை விசாரணைக்கா க அழைத்துச ் சென்ற ு வழக்குப்பதிவ ு செய்த ு திருப்ப ி அனுப்ப ி விட்டதாகவும ், அவர ் மயங்க ி விழுந்த ு இறந்திருக்கிறார ் என்றும ் இதற்கும ், காவல ் நிலையத்திற்கும ் எந் த சம்பந்தமும ் இல்லையென்றும ் காவல ் துறையினர ் தெரிவித்தனர ்.

இறந் த சையத ு அலியின ் உடல ் இன்ற ு பிரே த பரிசோதன ை செய்யப்பட்டத ு. இத ு குறித்து வருவா‌ய் கோ‌ட்டா‌‌‌ட்‌சிய‌ர் (ஆர ். ட ி.ஓ.) விசாரண ை நட‌ந்து வரு‌கிறது.

இந்நிலையில ் இன்ற ு கால ை வடபழன ி காவல ் நிலையம ் முன்ப ு விடுதலைச்சிறுத்தைகள ் கட்சிய ை சேர்ந் த திருமாறன ் தலைமையில ் 50 க்கும ் மேற்பட்டோர ் முற்றுக ை போராட்டத்தில ் ஈடுபட்டனர ். அ‌ப்போது பேசி ய திருமாறன ், உயிரிழந் த டீக்கட ை வியாபாரியின ் குடும்பத்திற்க ு ர ூ.5 லட்சம ் நஷ்டஈட ு வழங் க வேண்ட ு மென்ற ு கேட்டுக ் கொண்டார ். இந் த முற்றுக ை போராட்டம ் சுமார ் அர ை மண ி நேரம ் நீடித்தத ு. அதன ் பின்னர ் அவர்கள ் கலைந்த ு சென்றனர ்.

அவர்கள ் சென் ற பிறக ு அப்பகுதிய ை சேர்ந் த வணிகர்கள ், வணிகர ் சங் க தலைவர ் வெள்ளையன ் தலைமையில ் ஊர்வலமா க சென்ற ு காவல ் நிலையத்தில ் மனு கொடு‌த்தன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர் வெ‌ள்ளைய‌ன் கூறுகை‌யி‌ல ், தட ை செய்யப்பட் ட லாட்டர ி சீட்டுகள் விற்பன ை செய்யப்படுவத ு உண்ம ை தான ். ஆனால ் அத ை ஒர ு தே ச விரோ த குற்றம ் போல கருத ி வியாபாரிகள ை துன்புறுத்துவத ு சரியல் ல. இறந்தவரின ் குடும்பத்திற்க ு ர ூ.1 கோட ி நஷ்டஈட ு வழங் க வேண்டும ். இந் த சாவுக்க ு காரணமானவர்கள ் மீத ு வழக்குப்பதிவ ு செய்த ு விசாரண ை நடத் த வேண்டும ் என்ற ு வெள்ளையன ் வலியுறுத்தினார ்.

விடுதலைச்சிறுத்தைகளின ் முற்றுக ை போராட்டம ், வணிகர்களின ் ஊர்வலம ் காரணமா க வடபழன ி பகுதியில ் பெரும ் போக்குவரத்த ு நெரிசல ் ஏற்பட்டத ு. அப்பகுதியில ் உள் ள கடைகள ் மூடப்பட்டிருந்த ன. இதனால ் அந் த பகுத ி முழுவதும ் பெரும ் பரபரப்புடன ் காணப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments