Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியா‌று ‌பிர‌ச்சனை‌யி‌ல் பே‌ச்சுவா‌ர்‌த்தை‌க்கு இட‌மி‌ல்லை: துரைமுருக‌ன் ‌தி‌ட்டவ‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (14:00 IST)
முல்லைப்பெரியாற்றில ் புதி ய அண ை கட்டவிருப்பதாகவும ், இத ு தொடர்பா க தமிழ க அரசுடன ் பேச்சுவார்த்த ை நடத்தவிருப்பதாகவும ் கேர ள முதல்வர ் கூறியுள்ளார ். இந்த ‌விடயத்தில ் பேச்சுவார்த்தைக்க ு இடமில்லை எ‌ன்று தமிழ க பொதுப்பணித்துற ை அமைச்சர ் துரைமுருகன் ‌தி‌ட்டவ‌‌ட்டமாக கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று அமை‌ச்ச‌ர் துரைமுருக‌‌ன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல ், பாலாற்றின ் குறுக்க ே அணைக்கட்டப ் போவதா க ஆந்தி ர அரச ு தொடர்ந்த ு கூற ி வருகிறத ு. இதன ை தமிழகம ் சட் ட ரீதியா க எதிர்கொள்ளும ். இதேபோ ல முல்லைப்பெரியாற்றில ் புதி ய அண ை கட்டவிருப்பதாகவும ், இத ு தொடர்பா க தமிழ க அரசுடன ் பேச்சுவார்த்த ை நடத்தவிருப்பதாகவும ் கேர ள முதல்வர ் கூறியுள்ளார ்.

இந்த ‌விடயத்தில ் பேச்சுவார்த்தைக்க ு இடமில்ல ை. இதில ் தொடர்ந்த ு லாவணி பாடவும ் விரும்பவில்ல ை. புதி ய அணைய ை கேரள ா கட் ட முடியும ா? கட் ட முடியாத ா? என்பத ு எனக்க ு நன்றா க தெரியும ்.

சென்ன ை நகரின ் குடிநீர ் பிரச்‌சினைய ை தீர்க்கவும ் பல்வேற ு நடவடிக்கைகள ் எடுக்கப்பட்ட ு வருகின்ற ன. தெலுங்க ு கங்க ை திட்டத்தின்கீழ ் ஆந்திராவிலிருந்த ு வரும ் கிருஷ்ண ா நதிநீர ை தேக்க ி வைக் க இடமில்லாததால ், அவ்வப்போத ு அத ு நிறுத்தப்படுகிறத ு.

எனவ ே கிருஷ்ண ா நீர ை தேக்க ி வைக் க வசதியா க வடசென்னையில ் ( திருவள்ளூர ் மாவட்டம ்) ராமன்சேர ி, திருக்கண்டலம ் ஆகி ய இடங்களில ் இரண்ட ு சிறி ய புதி ய அணைகள ் கட்டப்ப ட உள்ள ன. இதற்கு சி ல இடையூறுகள ் இருந்தாலும ் அவற்ற ை அகற்ற ி புதி ய அணைகள ் விரைவில ் கட்ட ி முடிக்கப்படும ் என்று அமை‌ச்‌ச‌ர் துரைமுருகன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments