Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌‌ங்கை‌க்கு ஆயுத உத‌வி இ‌ந்‌தியா ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம்: பிரதம‌ரு‌க்கு வைகோ கடித‌ம்!

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (11:37 IST)
இலங்க ை ராணுவத்திற்க ு ஆயு த உதவிகள ை செய்வத ை இந்திய ா நிறுத்திக ் கொள் ள வேண்டும ் என்றும ், ஏற்கனவ ே வழங்கி ய ரேடார்கள ை திரும் ப பெ ற வேண்டும ் என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ்கு‌க்கு ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

பிரதமருக்கு ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ இன்ற ு எழுதியுள் ள கடிதத்தில ், பாக ் நீரிணையில ் ஒருபோதும ் இலங்க ை கடற்பட ை வேண்டுமென்ற ே இந்தி ய மீனவர்கள ் மீத ு துப்பாக்க ி சூட ு நடத்தவில்ல ை. பன்னாட்ட ு கடல ் எல்லையில ் இலங்க ை கடற்படைக்கும ், விடுதலைப்புலிகளுக்கும ் இடைய ே நடக்கின் ற துப்பாக்க ி சண்டையில ் இந்தி ய மீனவர்கள ் வந்த ு மாட்டிக ் கொள்கிறார்கள ்.

மேலும ் மீனவர்கள ் குற்றம ் சாட்டுவத ு போ ல இலங்க ை கடற்பட ை படகுகள ் ஒருபோதும ் இந்தி ய கடல ் எல்லைக்க ு உள்ள ே வந்த ு இந்தி ய மீனவர்கள ை தாக்கியத ு இல்ல ை' என்ற ு இந்தி ய கடற்படையின ் தமிழ்நாட ு பொறுப்பாளர ் கமோடர ் வேன ் ஹேல்டரென ் கூறியதா க பத்திரிகைகளில ் வெளியாக ி உள் ள நியாயப்படுத் த இயலா த, உண்மையில்லா த, பொறுப்பற் ற கருத்துக்கள ை தங்களின ் கவனத்திற்க ு கொண்ட ு வருகிறேன ். கடற்படையினர ் இவ்வாற ு இலங்க ை அரசுக்க ு ஆதரவா க அறிக்கைகள ் வெளியிட்டும ், கருத்துக்கள ை வெளியிட்டும ் வருவத ு மிகுந் த கவலைய ை அளிக்கிறத ு. அவர்கள ் இந்தி ய கடற்படையில ் பணியாற்றுகிறார்கள ா? அல்லத ு இலங்க ை கடற்படைக்கா க பணியாற்றுகிறார்கள ா? என் ற ஐயத்த ை ஏற்படுத்துகிறத ு.

இலங்க ை கடற்படையினரால ் இந்தி ய மீனவர்கள ் தாக்கப்பட்டத ு குறித்த ு இந்தி ய அரச ே நாடாளுமன்றத்தில ் ப ல முற ை ஒப்புக ் கொண்டுள்ளத ு. இலங்க ை கடற்படைக்க ு உத வ வேண்டும ் என்ற ு திட்டமிட் ட நோக்கத்துடன ், இந்திய ா செயல்படுவதும ், இந்தி ய கடற்பட ை அதிகாரிகள ், எல்லைய ை மீற ி கருத்துக்கள ை வெளியிட்ட ு இலங்கைய ை ஆதரிப்பதும ் எதைக ் காட்டுகிறதென்றால ், நேருவால ் வகுக்கப்பட்ட ு, இந்திர ா காந்தியால ் செயல்படுத்தப்பட் ட இந்தியாவின ் வெளியுறவுக ் கொள்க ை குழிதோண்ட ி புதைக்கப்பட்ட ு விட்டத ோ என்பதைத்தான ் காட்டுகிறத ு.

அதைவிடக ் கொடும ை, இந்தி ய கடற்படையினர ் இந்தி ய மீனவர்களைப ் பாதுகாப்பதற்கா க எந் த ஒர ு நடவடிக்கையும ் மேற்கொண்டத ு இல்ல ை. ஒர ு முறையேனும ் இலங்க ை கடற்படைக்க ு அவர்கள ் எச்சரிக்க ை கூ ட விடுத்ததும ் இல்ல ை. எனவ ே, இலங்க ை படையினருக்க ு ஆயு த உதவிகள ் செய்வத ை இந்திய ா நிறுத்திக ் கொள் ள வேண்டும ் என்றும ், ஏற்கனவ ே இலங்க ை விமானப்படைக்க ு வழங்கி ய ரேடார்கள ை உடனடியா க திரும்பப ் பெ ற வேண்டும ் என்றும ், தங்கள ் எல்லைய ை மீறிச ் செயல்பட்ட ு வருகின் ற இந்தி ய கடற்பட ை அதிகாரிகள ை எச்சரிக்க ை செய் ய வேண்டும ் என்றும ் தங்கள ை கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று வைக ோ தனத ு கடிதத்தில ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

Show comments