Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமு‌த்‌திர ‌‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த நடவடி‌க்கை எடு‌ப்பே‌ன்: சு‌ப்‌பிரம‌‌ணியசா‌‌மி!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (15:59 IST)
சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்த‌ி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய ஊழ‌ல் நட‌ந்து‌ள்ளத‌ற்கான ஆதார‌ம் எ‌ன்‌னி‌ட‌ம் உ‌ள்ளதா‌ல் அவ‌ற்றை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் எடு‌த்துரை‌த்து இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை ந‌ிறு‌த்துவத‌ற்கு நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்வே‌ன் எ‌ன்று ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில ் இன்ற ு ஜனத ா கட்சித ் தலைவர ் சுப்பிரமணியசாமி செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு அளித் த பேட்டி‌யி‌ல ், ராமர ் காலம ே இல்ல ை என்ற ு கருணாநிதியும ், மத்தி ய அமைச்சர ் ட ி. ஆர ். பாலுவும ் கூற ி வருகிறார்கள ். ஆனால ் தமிழ க அரசின ் சுற்றுலாத்துற ை விளம்பரத்தில் சீதைய ை மீட்பதற்கா க வான ர சேனையால ் உருவாக்கப்பட் ட ஸ்ரீராமரின ் பொற்பாதங்கள ் பதிந் த ராமர ் பாலத்தைக ் கா ண ராமேஸ்வரத்திற்க ு வாருங்கள் என்ற ு சுற்றுல ா பயணிகளுக்க ு அழைப்ப ு விடுக்கப்பட்டுள்ளத ு.

சேத ு திட்டத்தால ் நாட்டின ் பாதுகாப்புக்க ு ஆபத்த ு என்பதுடன ் சுற்றுச்சூழலுக்கும ் பாதிப்ப ு. இதன ை பல்வேற ு நிபுணர்கள ் தெரிவித்துள்ளனர ். இத்திட்டப ் பணிகளில ் பெரி ய அளவில ் ஊழல ் நடைபெற்றுள்ளத ு. மத்தி ய அமைச்சர ் ட ி. ஆர ். பாலுவின ் மகன ் நிறுவனமா ன ட ி. ஆர ். ப ி. செல்வம ் அண்ட ் கோவிற்க ு மணல ் அள்ளும ் சப ் காண்டிராக்ட ் விடப்பட ் டுள்ளத ு. இதில ் முறைகேடுகள ் நட ை பெற்றுள்ள ன. இதற்கா ன ஆதாரங்கள ் என்னிடம ் உள்ள ன. இவற்றையெல்லாம ் உச்ச நீத ி மன்றத்தில ் எடுத்துரைத்த ு இந்தத ் திட்டத்த ை நிறுத்துவதற்க ு நடவடிக்க ை மேற்கொள்வேன ். ட ி. ஆர ். பால ு மீத ு மத்தியஅரச ு ஊழல ் வழக்குத ் தொடர்ந்த ு அவரத ு சொத்துக்கள ை கைப்பற் ற வேண்டும ்.

தமிழகத்தில ் சட்டம ். ஒழுங்க ு நில ை மிகவும ் மோசமா க உள்ளத ு. தீவிரவாதிகளுக்க ு ஆதரவளித்ததால ் 1991 ம ் ஆண்ட ு திமு க ஆட்ச ி கலைக்கப்பட்டத ு. ஆனாலும ் திமு க ஆட்ச ி தொடர்ந்த ு தீவிரவாதிகளுக்க ு சாதகமாகவ ே செயல்பட்ட ு வருகிறத ு. 2008 ஆம ் ஆண்ட ு மக்களவைக்க ு தேர்தல ் நிச்சயம ் வரும ். அப்போத ு ஆட்ச ி மாற்றம ் ஏற்படும் எ‌ன்று சுப்பிரமணியசாமி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments