Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதா‌ஸ் கு‌ற்‌ற‌ச்சா‌ற்று ஆ‌க்க‌ப்பூ‌ர்வமான ‌விம‌ர்சன‌ம் : கருணா‌நி‌‌தி!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (11:09 IST)
'' என்ன ை பொருத்தவர ை ராமதாஸ ் கூறும ் குற்றச்சாட்டுகள ை ஆக்கப்பூர்வமா ன விமர்சனமாகவ ே எடுத்துக ் கொள்கிறேன ்'' எ‌ன்று முதலைமை‌ச்ச‌ர் கருணாநித ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

த ே. ம ு. த ி.க. தலைவர ் விஜயகாந்த ், கடந் த ஒன்றர ை ஆண்ட ு கா ல த ி. ம ு.க. ஆட்சியில ் எத்தன ை பேருக்க ு வேலைவாய்ப்ப ு அளிக்கப்பட்டுள்ளத ு என்ற ு கேள்வ ி எழுப்ப ி உள்ளார ே? எ‌ன்ற கே‌ள்‌வி‌‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல் ‌அ‌ளி‌க்கை‌யி‌ல், இதற்க ு முன்ப ு இருந் த தமிழ க அரசின ் சார்பில ் யாரையும ் வேலைக்க ு எடுக்கக்கூடாத ு என்ற ு தட ை ஆண ை பிறப்பித்திருந்தார்கள ்.

த ி. ம ு.க. ஆட்ச ி பொறுப்பேற் ற பிறக ு அந் த ஆணைய ை ரத்த ு செய்த ு ஊர க வளர்ச்சித்துற ை, நகராட்ச ி நிர்வாகம ், பள்ள ி கல்வித்துற ை, மின்சா ர வாரியம ், நெடுஞ்சாலைத்துற ை, போக்குவரத்துத ் துற ை உள்ளிட் ட பல்வேற ு துறைகள ் சார்பா க இந் த ஒன்றர ை ஆண்டுகளில ் இரண்ட ு லட்சத்த ு 28 ஆயிரத்த ு 149 பேர ் அரச ு பணியில ் நியமிக்கப ் பட்டிருக்கிறார்கள ்.

படித்த ு விட்ட ு வேலையில்லாமல ் இருப்பவர்களுக்க ு உதவித்தொக ை வழங்கும ் திட்டத்தின ் கீழ ் இத ு வர ை 3 லட்சத்த ு 53 ஆயிரத்த ு 488 பேருக்க ு 77 கோடிய ே 99 லட்சத்த ு 50 ஆயிரம ் ரூபாய ் நிதியுதவ ி வழங்கப ் பட்டிருக்கிறத ு.

மருத்து வ கல்லூர ி மாணவர்கள ் போராட்டத்த ை தீர்ப்பதற்க ு சி ல அரசியல ் கட்சிகள ் தூண்டிவிடுவதா க டாக்டர ் ராமதாஸ ் குற்றம்சாட்ட ி இருக்கிறார ே? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌‌ளி‌க்கை‌யி‌ல், ஒவ்வொர ு நாளும ் அவரத ு அறிக்கைய ை படித்த ு அந்தந் த துற ை அமைச்சர்களோடும ், அதிகாரிகளோடும ் பேச ி முடிந் த வர ை தவறுகள ை களைவதற்க ு அந் த அறிக்க ை பயன்படுகிறத ு என்பத ு மட்டும ் நிச்சயம ். என்ன ை பொருத்தவர ை ராமதாஸ ் கூறும ் குற்றச்சாட்டுகள ை ஆக்கப்பூர்வமா ன விமர்சனமாகவ ே எடுத்துக ் கொள்கிறேன் எ‌ன்று முதலைமை‌ச்ச‌ர் கருணாநித ி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

Show comments