Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை பாதுகாப்பு வழக்கு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌விரை‌வ‌ி‌ல் த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (16:17 IST)
'' சால ை பாதுகா‌ப்ப ு ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா ன பொத ு ந ல வழ‌க்‌கி‌ல ் அரச ு ‌ விரை‌யி‌ல ் ‌உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் விள‌க்க‌ம ் அ‌ளி‌க் க உ‌ள்ளத ு'' எ‌ன்ற ு த‌மிழ க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், உச்ச நீதிமன்றத்தில் காமன் காஸ் சார்பில் சாலை பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக ஒரு பொது நலன் கருதும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு தமிழக அரசு விரிவாக ஒரு பதில் மனுவும் தாக்கல் செய்து இருந்தது. 2005-ஆம் ஆண்டு மார்ச் மாதமே இந்த பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு 2007-ஆம் ஆண்டு நவம்பர் 30ஆ‌ம ் தேதி (நேற்று) விசாரணைக்கு வந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வழ‌க்க‌றிஞரு‌க்க ு உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் தா‌க்க‌ீத ு கிடைக்கவில்லை. இதனால்தான் தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாட முடியவில்லை.

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் ஜனவரி 28ஆ‌ம ் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும்படி தமிழக அரசு சார்பில் டிசம்பர் 3ஆ‌ம ் தேதி மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு விரைவில் விளக்கம் அளிக்க உள்ளது எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments