Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் மேலு‌ம் 6 மே‌ம்பால‌ம்: மேய‌ர் சு‌ப்‌பிரம‌‌‌ணிய‌‌ன்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (14:17 IST)
சென்னையில ் 6 இடங்களில ் மேம்பாலம ், சுரங் க பாலங்கள் அமை‌க்க‌ப்பட இரு‌ப்பதாக மேயர ் ம ா. சுப்பிரமணியன் கூ‌றினா‌ர்.

சென்ன ை மாநகராட்ச ி மாமன் ற சாதார ண கூட்டம ் இன்று மேயர ் ம ா. சுப்பிரமணியன ் தலைமையில ் நடைபெற்றத ு. மாநகராட்சி ஆணைய‌ர் ராஜேஷ ் லக்கான ி கூட்டத்திற்க ு முன்னில ை வகித்தார ். ஆளுங்கட்சித ் தலைவர ் ராமலிங்கம ், எதிர்கட்சித ் தலைவர ் சைத ை ரவ ி உட்ப ட உறுப்பினர்கள ் அனைவரும ் இன்றை ய கூட்டத்தில ் கலந்த ு கொண்டனர ். முதலில ் தீண்டாம ை ஒழிப்ப ு உறுதிமொழ ி ஏற்கப்பட்டத ு.

‌ பி‌ன்‌ன‌ர் அனை‌த்து க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் கே‌ள்‌வி‌க்கு மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌‌ணிய‌ன் ப‌தி‌ல் அ‌ளித‌்துப் பேசுகை‌யி‌ல ், கொருக்குப்பேட்ட ை பகுதியில ் உள் ள கழிவ ு நீர்க ் குழாய்களின ் அளவ ு அதிகரிக்கப்படுகிறத ு. 150 ம ி. ம ீ. அளவுள் ள குழாய்களுக்க ு பதிலா க 250 ம ி. ம ீ. அளவுள் ள குழாய்கள ் அமைக் க ஆய்வ ு செய்யப்படுகிறத ு. மாநகராட்ச ி மூலம ் குடிநீர ் வாரி ய அதிகாரிகள ் மதிப்பீட ு தயார ் செய்த ு பெரி ய குழாய்கள ் அமைக்கப்படும ்.

ராயபுரத்தில ் உள்ள ராபின்சன ் விளையாட்ட ு மைதானத்த ை மேம்படுத்தி ட 98 ஆயிரம ் ரூபாய ் மதிப்பீட்டில ் பணிகள ் நடைபெற்ற ு வருகின்ற ன. பிராட்வே உ‌ள்ள மாடிப்பூங்காவ ை புதுப்பிக்க ரூ.5.73 லட்சம் மதிப்பீட்டிற்க ு ஒப்புதல ் பெறப்பட்ட ு பணிகள ் விரைவில ் தொடங்கப்ப ட உள்ளத ு.

சாக்கடை‌க்கு‌ள் மனிதன ் இறங்க ி சுத்தம ் செய்யும் பணிய ை மனிதன ் செய்யாமல ் இருப்பதற்கா க 1991 ஆம ் ஆண்ட ு அப்போதைய முதல்வர ் கருணாநித ி ஆணையிட்ட ு இயந்திரங்கள ் வாங்கப்பட்ட ு சாக்கட ை மனி த நுழ ை வாயில் சுத்தப்படுத்தப்படுகின்ற ன. ஒருசி ல இடங்களில ் அவற்றில ் ஆட்கள ் இறங்க ி வேல ை செய்யும ் நில ை உள்ளத ு. இத ை மாற் ற உரி ய நடவடிக்க ை எடுக்கப்படும ்.

த ி. ம ு.க. அரச ு ஆட்சிக்க ு வரும்போதுதான ் மேம்பாலம ், சுரங்கப்பாலம ் அமைக்கப்படுகிறத ு. தற்போத ு 4 இடங்களில ் மேம்பாலங்களும ், 2 இடங்களில ் சுரங்கப்பாலங்களும் கட்டும ் பண ி நடைபெற்ற ு வருகிறத ு. 6 இடங்களில ் புதிதா க மேம்பாலங்கள ், சுரங்கப்பாலங்கள ் கட்டும ் பண ி தொடங்கப்படும ்.
வடசென்னையில ் தங்கசால ை, வியாசர்பாட ி கணேசபுரம ் ஆகி ய இடங்களில ் மிகப்பெரி ய மேம்பாலங்கள ் கட்டப்ப ட உள்ளது எ‌ன்ற மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌‌ணிய‌ன் கூ‌றினா‌ர். இதை‌த்தொட‌ர்‌‌ந்து 71 தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments