Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ மாணவ‌ர்க‌ள் போ‌ராட்ட‌‌த்தை அர‌சிய‌ல் க‌ட்‌சி‌க‌ள் தூ‌ண்டு‌கி‌ன்றன: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (17:41 IST)
'' மரு‌த்து வ மாணவ‌ர்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌த்த ை அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் தூ‌ண்ட ி ‌ வி‌ட்ட ு வரு‌கி‌‌ன்ற ன'' என்ற ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதா‌‌ஸ ் கு‌ற்ற‌ம ் சா‌ற்‌றியு‌‌ள்ளா‌ர ்.

சென்னையில ் இன்ற ு ப ா.ம.க. ‌‌ நிறுவ‌ன‌ர ் ராமதாஸ ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம ் கூறுகை‌யி‌ல ், தமிழ்நாட்டில ் இ‌ப்போத ு மருத்து வ மாணவர்கள ் பிரச்சன ை அரசியலாக்கப்பட்ட ு விட்டத ு. மருத்துவப ் படிப்புக ் காலம ் ஐந்தரை ஆண்டிலிருந்த ு ஆறரை ஆண்டா க உயர்த்தப்படுவதா க மாணவர்கள ் தவறா க புரிந்த ு கொண்டிருக்கிறார்கள ். மருத்துவப ் படிப்புக ் காலம ் ஐந்தர ை ஆண்டுகள ் தான ் என்பதில ் எந் த மாற்றமும ் இல்ல ை.

ஓராண்ட ு என்பத ு நான்க ு மாதங்கள ் கிராமப்பு ற மருத்துவமனைகளிலும ், நான்க ு மாதங்கள ் தாலுக ா மருத்துவமனைகளிலும ், நான்க ு மாதங்கள ் மாவட் ட மருத்துவமனைகளிலும ் 8 ஆயிரம ் ரூபாய ் உதவித ் தொக ை பெற்ற ு பணியாற்றுவதற்காகத்தான ். இந் த அடிப்படையில ் தான ் மத்தி ய அரச ு சட்டம ் கொண்ட ு வ ர உத்தேசித்துள்ளத ு. எனவ ே படிப்புக ் காலம ் உ‌ய‌ர்‌த்த‌ப்படுவதா க தவறா க பு‌ரி‌ந்த ு கொண்ட ு மாணவர்கள ் போராட்டம ் நடத்துவத ை கைவி ட வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொள்கிறேன ்.

தமிழகத்தில ் இந் த பிரச்சனையில ் சி ல அரசியல ் கட்சிகள ் உள்ள ே புகுந்த ு மாணவர்கள ை தூண்டிவிட்ட ு வருகிறார்கள ். இதன ை மாணவர்கள ் உண ர வேண்டும ். கிராமப்பு ற மருத்து வ சேவ ை பல்வேற ு மாநிலங்களில ் கட்டாயமாக்கப்பட்டுள்ளத ு. அந் த வகையில ் அல்லாமல ், கிராமப்புறங்களில ் பணியாற்றுவத ை சேவ ை மனப்பான்மையுடன ் எடுத்துக ் கொள் ள வேண்டும ். அந் த அடிப்படையில ் தான ் ஓராண்ட ு கிராமப்பு ற சேவைக்கா ன சட்டத்த ை கொண்ட ு வ ர மத்தி ய அரச ு உத்தேசித்துள்ளத ு.

தமிழ்நாட்ட ை தவி ர வேற ு எந் த மாநிலங்களிலும ் மத்தி ய அரச ு கொண்ட ு வ ர உத்தேசித்துள் ள சட்டத்த ை எதிர்த்த ு மருத்து வ மாணவர்கள ் போராடவில்ல ை. இங்க ே மருத்து வ மாணவர்கள ் போராட்டத்தில ் அரசியல ் புகுந்துள்ளத ு. இதுவர ை அரசியல ே புகாமல ் இருந் த புகழ்பெற் ற சென்ன ை மருத்துவக ் கல்லூர ி வளாகத்திற்குள ் சென்ற ு மாணவர்கள ை சந்தித்த ு போராட்டத்திற்க ு ஆதரவ ு தெரிவிக் க அரசியல ் தலைவர்கள ை அரச ு அனுமதித்தத ு ஏன ்? மாணவர்கள ் அரசியலுக்க ு அடிபணியாமல ் படிப்பில ் கவனம ் செலுத் த வேண்டும ். அவர்கள ் தங்கள ் போராட்டத்த ை கைவி ட வேண்டும ் என்ற ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments