Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி‌‌ஷ்ணு‌பிரசா‌த்து‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணை முன் விடுதலை!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (15:17 IST)
தமிழ்நாட ு இளைஞர ் காங்கிரஸ ் மாநி ல தலைவர ் மயூர ா ஜெயக்குமார ் தாக்கப்பட் ட வழக்க ு தொடர்பாக ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் விஷ்ணுபிரசாத்துக்கு செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் இன்று மு‌ன் பிணை வழங்கியத ு.

தமிழ்நாட ு காங்கிரஸ ் கட்சியின ் தலைம ை அலுவலகமா ன சத்தி ய மூர்த்த ி பவனில் ச‌மீப‌த்‌தி‌ல் நட‌ந்த ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டத்தின ் போத ு தமிழ்நாட ு இளைஞர ் காங்கிரஸ ் மாநி ல தலைவர ் மயூர ா ஜெயக்குமார ் தாக்கப்பட்டார ்.

இத ு தொடர்பா க காங்கிரஸ் மாநகரா‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர் சைத ை வில்லியம்ஸ ், மோகன ், ரத்தினசாம ி உட்ப ட 5 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்த ு விசாரண ை நடத்த ி வருகின்றனர ். த‌ன் ‌‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட தா‌க்குத‌லு‌க்கு ‌வி‌ஷ்ணு‌பிரசா‌த்தா‌ன் காரண‌ம் எ‌ன்று மயூர ா ஜெயக்குமார் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி இரு‌ந்தா‌ர். இது தொட‌ர்பாக காவ‌ல்துறை‌யின‌ர் ‌வி‌ஷ்ணு‌பிரசா‌த் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்தன‌ர ்.

இ‌ந்த வழ‌க்‌‌கி‌ல் த‌ன்னை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌விடுவா‌ர்களே எ‌ன்ற காரண‌த்தா‌ல் மு‌ன் ‌பிணை கேட்டு செ‌‌ன்னை உய‌ர்‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌‌ர். இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபத ி சுதந்திரம ், விஷ்ண ு பிரசாத்த ை கைத ு செய்வதற்க ு இடைக்கா ல தட ை விதித்த ு வழக்க ை ஒத்திவைத்தார ்.

அந்த மனு இன்ற ு மீண்டும ் விசாரணைக்க ு வந்தத ு. வழ‌க்கை ‌விசா‌‌ரி‌த்த நீதிபத ி ஆர ். ரகுபத ி, விஷ்ணுபிரசாத்துக்கு மு‌ன் ‌பிணை வழங்கினார ். 10 ஆயிரம ் ரூபாய்க்க ு ஜாமீனும ், அத ே தொகைக்க ு இர ு நபர ் ஜாமீனும ் செலுத்த ி எழும்பூர ் நீதிமன்றத்தில ் முன்‌பிணை பெற்றுக ் கொள்ளலாம ் எ ன நீதிபத ி தனத ு தீர்ப்பில ் தெரிவித்தார ். வழக்க ு விசாரணைக்க ு விஷ்ணுபிரசாத ் ஒத்துழைக் க வேண்டும ் எனவும ் நீதிபத ி அறிவுறுத்தினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments