Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சிய த‌மிழ‌ர்க‌ளி‌ன் துயர‌ம் ‌நீ‌ங்க உடனடி நடவடி‌க்கை: ‌பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (15:12 IST)
'' மலேசியாவில ் வாழும ் தமிழர்கள ் நல் ல விதமா க நடத்தப்படவும ், அவர்களின ் துயரம ் நீங்கவும ் தாங்கள ் (‌ பிரத‌ம‌ர்) உடனடியா க தலையிட்ட ு உரி ய நடவடிக்க ை மேற்கொண்டால ் நான ் நன்றியுள்ளவனா க இருப்பேன ்'' எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

மலேசியத் தமிழர்கள் நடத்திவரும் உரிமை போராட்டத்தை அந்நாட்டு அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இப்பிரச்சன ை தொடர்பா க பிரதமருக்க ு இன்று முதல்வர ் கருணாநித ி அவசரக ் கடிதம ் ஒன்ற ை அனுப்ப ி யுள்ளார ்.

அதில ் அவர ் கூறியிருப்பதாவத ு: “கடந் த ஞாயிற்றுக்கிழம ை (25 ம ் தேத ி) கோலாலம்பூரில ் தமிழர்கள ை மலேசி ய காவல் துறையினர ் நடத்தியவிதம ் எனக்க ு மனவேதன ை தந்துள்ளத ு. மலேசியாவில ் இந்தி ய வம்சாவ‌ழியினர ் ஓரங்கட்டப்படுவத ை எதிர்த்த ு கோலாலம்பூரில ் தமிழர்கள ் பேரணிக்க ு அன்றை ய தினம ் ஏற்பாட ு செய்ததா க சொல்லப்படுகிறத ு.

மலேசியாவில ் வாழும ் இந்தியர்களில ் தமிழர்கள ் அதிகம ் என்பத ு தங்களுக்க ு தெரியும ். பேரணியில ் கலந்துகொண் ட வர்கள ் மகாத்ம ா காந்தியின ் படங்கள் ஒட்டிய பதாகைகள ை ஏந்திச்சென்றனர ். ச ம உரிமைக ் கோர ி இந் த பேரண ி ஏற்பாட ு செய்யப்பட்டிருந்தத ு.

ஆனால ் பேரணிய ை கலைக்கவும ், ஆர்ப்பாட்டத்த ை ஒடுக்கவும ் மலேசிய காவ‌ல்துறை‌யின‌ர் கண்ணீர ் புகைய ை பிரயோகித்ததோட ு, வேகமா க தண்ணீர ை பீய்ச்சியடித்தனர ். மேலும ், 240 க்கும ் மேற்பட் ட இந்தி ய வம்சாவ‌ழியினர ை கைத ு செய்துள்ளனர ்.

கோலாலம்பூரில ் நடந் த இந் த நிகழ்வுகள ் தமிழ க மக்கள ை வெகுவா க பாதித்துள்ளத ு. நீண்டகாலமா க மலேசியாவில ் வாழும ் தமிழர்கள ் நடத்தப்படும ் விதம ் குறித்த ு இங்குள் ள தமிழர்கள ் அடைந்துள் ள கவலைய ை தங்களுக்க ு தெரிவிக் க விரும்புகிறேன ்.

மலேசியாவில ் வாழும ் தமிழர்கள ் நல் ல விதமா க நடத்தப்படவும ், அவர்களின ் துயரம ் நீங்கவும ் தாங்கள ் உடனடியா க தலையிட்ட ு உரி ய நடவடிக்க ை மேற்கொண்டால ் நான ் நன்றியுள்ளவனா க இருப்பேன ் ” எ‌ன்று கடிதத்தில ் முதல்வர ் கருணாநித ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments