Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் தப்பியது

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (10:45 IST)
மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை காயமின்றி உயிர் தப்பியது. இந்த அதிசய சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது.

சென்னையை சேர்ந்த பொ‌றியாள‌ர ் மோகன் குமார ், உறவினர் திருமணத்துக்காக குடும்பத்துடன் கோபிசெட்டிபாளையம் வந்தார். பெருமாள் கோயில் வீதியில் உள்ள விடுதியில் தங்கினார்.

இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை அழுதுகொண்டே இருந் த தனால் அவரது மனைவி விடுதியின் மூன்றாவது மாடியில் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பார ா தவிதமாக குழந்தை தவறி கீழே விழுந்தது.
அந்த வேளையில் கீழே மிகச்சரியாக ஒரு பெண் சென்று கொண்டு இருந்தார்.பெண்ணின் மீது குழந்தை விழுந்தது.

பெற்றோர் பதறியடித்துக் கொண்டு கீழே வந்தனர். குழந்தைக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் இருந்த விழுந்த குழந்தைக்கு அடி ஏதும்படாமல் உயிர் பிழைத்தது இறைவன் செயல் என அனைவரும் வியந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments