Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌கிராம‌ப் புற‌‌ங்க‌ளி‌ல் மரு‌த்துவ‌ர்க‌ள் ப‌ற்றா‌க்குறையை போ‌க்க வே‌ண்டு‌‌ம்: ‌கிரு‌ஷ்ணசா‌மி!

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (18:09 IST)
'' கிராம‌‌ப்புற‌ங்க‌ளி‌ல ் மரு‌த்துவ‌ர்க‌ள ் ப‌ற்றா‌க்குறைய ை போ‌க்க ு வே‌ண்டு‌ம ். அத ே நேர‌த்‌‌தி‌ல ் மரு‌த்துவ‌க ் க‌‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனைகளு‌ம ் ‌‌‌ தீ‌ர்‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு தமிழ க காங்கிரஸ ் தலைவர் கிருஷ்ணசாமி கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

சென்னையில ் இன்ற ு த‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ‌ கிரு‌ஷ்ணசா‌‌‌ம ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம ் கூறுகை‌யி‌ல ், விடுதலைப்புலிகள ் இயக்கம ் தமிழகத்தில் தட ை செய்யப்பட் ட இயக்கமாகும ். அந் த இயக்கத்திற்க ு ஆதரவா க செயல்படுபவர்களைதான ் மத்தி ய அமைச்சர ் இளங்கோவன ் கண்டித்திருக்கிறார ். இத ு தவறில்ல ை. இதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு அவரின ் உரு வ பொம்மைய ை எரித்தவர்கள் மீத ு நடவடிக்க ை எடுக்கப்படும ் என்ற ு நம்புகிறேன ்.

தமிழ க முதலமைச்சர ் மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ை அழைத்த ு பேசும்போத ு, அவர்களின ் பிரச்சனைய ை பிரதமரிடமும ், சம்பந்தப்பட் ட அமைச்சரிடமும ் பேசுகிறேன ் என்ற ு கூறியிருக்கிறார ். கிராமப்புறத்திற்க ு சுகாதா ர வசத ி தேவ ை. அங்க ு மரு‌த்துவ‌ர்க‌ள ் பற்றாக்குறைய ை போக் க வேண்டும ். அத ே நேரத்தில ் மருத்துவக் க‌ல்லூ‌ர ி மாண‌வ‌ர்க‌ளி‌ன ் பிரச்சனைகளும ் தீர்க்கப்ப ட வேண்டும ்.

தமிழகத்தில ் காங்கிரஸ ் கட்ச ி உயிரோட்டமுள் ள கட்சியா க செயல்படுகிறத ு. அதனால ் தான ் ப ல கட்சிகளும ் எங்களுடன ் கூட்டண ி வைத்துக ் கொள் ள விரும்புகிறத ு. காங்கிரஸ ் கட்சியில ் நிலவும ் கோஷ்ட ி பூசல ை தீர்க் க மேலிடம ் உறுதியா ன நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

கோஷ்ட ி பூசல ை அனுமதிக் க மாட்டோம ் என்ற ு மேலிடத ் தலைவர ் அருண்குமார ் அறிவித்துள்ளார ். அவர ் நாடாளுமன் ற கூட்டத்தொடர ் முடிந்ததும ் தமிழகத்திற்க ு வருகிறார ். அவருடன ் நானும ் மற் ற தலைவர்களும ் தமிழகம ் முழுவதும ் சுற்றுப்பயணம ் செய்த ு தொண்டர்கள ை சந்தித்த ு கருத்துக்கள ை கேட் க இருக்கிறோம் எ‌ன்ற ு த‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ‌ கிரு‌ஷ்ணசா‌‌‌ம ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments