Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌ங்களை பாதுகா‌த்து கொ‌ள்ளாத அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் எ‌ப்படி ம‌க்களை க‌ா‌க்க முடியு‌ம்: தா.பா‌ண்டிய‌ன் கே‌ள்‌வி!

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (15:21 IST)
'' தங்கள ை பாதுகாத்துக ் கொள் ள முடியா த அரசியல ் தலைவர்கள ், எப்பட ி மக்கள ை பாதுகாக் க முடியும ். எனவ ே தான ் எங்களுக்கு காவ‌ல்துறை பாதுகாப்ப ு தேவையில்ல ை என்ற ு நாங்கள ் கூறுகிறோம ்'' எ‌ன்று இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் தமிழ ் மாநி ல செயலாளர ் த ா. பாண்டியன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் இ‌ன்று இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி அலுவலகத்தில ் அதன ் மாநி ல செயலாளர ் த ா. பாண்டியன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல ், முதலமைச்சர ் கருணாநித ி அறிவித்துள்ளபட ி ஏழ ை, எளியோருக்க ு அரச ு புறம்போக்க ு நிலங்கள ை வழங்குவதற்கும ், இலவ ச வீட்ட ு மனைப்பட்டாக்கள ை வழங்குவதற்கும ் அதிகாரிகள ் லஞ்சம ் கேட்கிறார்கள ். இதன ை தகுந் த ஆதாரங்களுடன ் என்னால ் நிரூபிக் க முடியும ். இதற்குரி ய பட்டியல ை கூ ட என்னால ் தமிழ க அரசிடம ் வழங் க முடியும ். எனவ ே இந் த பிரச்சனையில ் தமிழ க அரச ு உடனடியா க தலையிட்ட ு உரி ய நடவடிக்கைகள ை எடுக் க வேண்டும ்.

நாளை நட‌க்கு‌‌ம் விவசா‌யிக‌ள் போர‌ா‌ட்ட‌த்து‌க்கு ஆதரவ ு!

நெல ் கொள்முதல ் விலைய ை குவிண்டாலுக்க ு ஆயிரம ் ரூபாயா க மத்தி ய அரச ு அறிவிக் க வலியுறுத்த ி நாள ை தமிழகம ் முழுவதும ் விவசாயிகள ் ரயில ், சால ை மறியில ் போராட்டம ் நடத் த உள்ளனர ். இதற்க ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி தனத ு முழ ு ஆதரவ ை தெரிவிக்கிறத ு. விவசாயிகளின ் இந் த மறியல ் போராட்டத்தில ், எங்கள ் கட்ச ி நிர்வாகிகள ் திரளா க கலந்த ு கொள்வார்கள ். மாநிலத்தின ் அனைத்த ு பகுதிகளிலும ் நெல ் கொள்முதல ் மையங்கள ை தமிழ க அரச ு திறக் க வேண்டும ்.

மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ் தங்கள ் படிப்ப ு காலத்த ை உயர்த்துவத ை எதிர்த்த ு தொடர்ந்த ு போராட ி வருகிறார்கள ். அவர்களுடன ் மத்தி ய சுகாதாரத்துற ை அமைச்சர ் அன்புமண ி பேச்ச ு வார்த்த ை நடத்த ி, இந் த பிரச்சனையில ் சுமூகத ் தீர்வ ு கா ண வேண்டும ். அரசியல ் கட்ச ி தலைவர்களுக்க ு உரி ய பாதுகாப்ப ு அளிக்கப்படும ் என்ற ு முதலமைச்சர ் தெரிவித்துள்ளார ். சமூ க விரோதிகளால ் ஆபத்த ு என்பத ு எல்ல ா தரப்ப ு மக்களுக்கும ் உள் ள பிரச்சன ை. இந் த நிலையில ், சிலருக்க ு மட்டும ் பாதுகாப்ப ு என்பத ு இந் த பிரச்சனைக்க ு தீர்வாகாத ு. ஒட்டுமொத்தமா க சமூ க விரோதிகள ை ஒடுக்குவத ே இதற்க ு சரியா ன தீர்வா க அமையும ். தங்கள ை பாதுகாத்துக ் கொள் ள முடியா த அரசியல ் தலைவர்கள ், எப்பட ி மக்கள ை பாதுகாக் க முடியும ். எனவ ே தான ் எங்களுக்கு காவ‌ல்துறை பாதுகாப்ப ு தேவையில்ல ை என்ற ு நாங்கள ் கூறுகிறோம ்.

மத்தி ய அமைச்சர ் இளங்கோவன ் உரு வ பொம்மைய ை கட்டித ் தொங் க விட்ட ு அதில ், " இத ு மாதிரிக்குதான ். தொடர்ந்த ு இளங்கோவன ் விமர்சித்தால ் அவருக்க ு உண்மையிலேய ே இந் த நில ை தான ் ஏற்படும ்” என்ற ு சிலர ் எழுதியிருக்கிறார்கள ். இத ு கலவரத்த ை தூண்டும ் செயல ்; அநாகரீகமானத ு. இதன ை யார ் செய்திருந்தாலும ் அவர்கள ் மீத ு தமிழ க அரச ு தக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்று இ‌ந்‌‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் த‌மி‌ழ ் மா‌நில செயலாள‌ர் த ா. பாண்டியன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments