Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்களுட‌ன் ம‌த்‌திய அரசு பே‌‌‌ச்சு: இ‌ந்‌திய மரு‌த்துவ ச‌ங்க‌ம் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (16:53 IST)
'' மருத்து வ மாணவர்கள ை அழைத்த ு பேச்சுவார்த்த ை நடத் த மத்தி ய, மாநி ல அரசுகள ் முன ் வரவேண்டும ்'' என்ற ு இந்தி ய மருத்துவச ் சங் க மாநி ல தலைவர் மரு‌த்துவ‌ர் என ். மோகன்தாஸ் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இத ு குறித்த ு இந்தி ய மருத்துவச ் சங் க மாநி ல தலைவர் மரு‌த்துவ‌ர் என ். மோகன்தாஸ ், கவுரச ் செயலாளர் மரு‌த்துவ‌ர் எஸ ். ரவிசங்கர ் ஆகியோர ் கூட்டா க விடுத்துள் ள அறிக்கையில ், கிரா ம மருத்துவமனைக்க ு பயிற்ச ி மாணவர்கள ் அனுப் ப ப ட இருப்பத ை எதிர்த்த ு மாணவர்கள ் நடத்த ி வரும ் போராட்டத்தினால ் மக்கள ் நலன ை கரு‌தி மத்தி ய அரசு‌ம ், மாநி ல அரசு‌‌ம் உடனடியா க மாணவர்கள ை அழைத்த ு சமூ க தீர்வ ு காண வே‌ண்டு‌ம்.

வரும ் நாடாளுமன் ற கூட்டத்தில ் இந் த புதி ய மசோத ா கொண்டுவரப ் படவில்ல ை என்ற ு மத்தி ய அமைச்சர் அன்புமண ி ராமதாஸ ் கூறியுள்ளத ை கருத்தில ் கொண்ட ு மாணவர்கள ் அரசுடன ் பேச்சுவார்த்த ை நடத்த ி தீர்வுகா ண வேண்டும ்.

கிராமப்பு ற மக்களுக்க ு எதிரானவர்கள ் மருத்துவர்கள ் என் ற தவறா ன எண்ணத்த ை ஏற்படுத் த வேண்டாம ். மருத்துவர்கள ் என்றும ் மக்கள ் நலன ் கருத ி செயல்படுகின்றனர ். தற்காலி க தீர்வுகள ் அரசியல ் ஆதாயம ் என்ற ு இல்லாமல ் நிரந்த ர தீர்வ ை காணுமாற ு மத்தி ய அரச ு, மாநி ல அரச ு, மருத்து வ மாணவர்கள ை கேட்டுக ் கொள்கிறோம் எ‌ன்று அவ‌ர்க‌ள் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments