Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ‌நி‌ர்வாக‌ம் செய‌லிழ‌ந்து ‌வி‌ட்டது: ஜெயல‌லிதா!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (16:52 IST)
தமிழகத்தில ் சட்டம் ஒழுங்க ு நாளுக்க ு நாள ் சரிவடைந்த ு வருவதாகவும ், அரச ு நிர்வாகம ் செயலிழந்த ு விட்டதாகவும ் அ.இ.அ.தி.மு.க. பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா குற்றம ் சாட்டியுள்ளார ்.

இத ு குறித்து ஜெயல‌லிதா இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், த ி. ம ு.க. ஆட்ச ி பொறுப்பேற்றத ு முதல ் தமிழ ் நாட்டில ் வன்முற ை கலாச்சாரம ் கட்டவி‌ழத்த ு விடப்பட்ட ு சட்டம ்- ஒழுங்க ு நாளுக்க ு நாள ் சரிந்த ு கொண்ட ே இருக்கிறத ு. அமைதிப ் பூங்காவாகத ் திகழ்ந் த தமிழ்நாட்ட ை பயங்கரவா த, தீவிரவாதிகளின ் புகலிடமாக ‌தி.மு.க. மாற்ற ி வருகிறத ு.

கருணாநிதியின ் மகன்களுக்கிடைய ே ஏற்பட் ட தகராறில ் சிவகங்க ை நகராட்சித ் தலைவர ் ரிமோட ் வெடிகுண்டால ் கொல ை செய்யப்பட்டத ு, கருணாநித ி குடும்பத்திற்குள ் ஏற்பட் ட பணப்பட்டுவாட ா பிரச்சனையில ் தினகரன ் அலுவலகம ் பட்டப்பகலில ் தீக்கிரையாக்கப்பட்ட ு மூன்ற ு பேர ் கொல்லப்பட்டத ு, கூட்டணிக ் கட்சியின ் தலைவர ே தாக்கப்பட்டது, தற்போத ு திருவாரூர ் மாவட் ட த ி. ம ு.க. செயலாளர ் கொல்லப்பட்டத ு உள்ளிட் ட பல்வேற ு நிகழ்வுகள் கருணாநித ி ஆட்சியில ் சட்டம ்- ஒழுங்க ு சீரழிந்த ு கிடப்பதற்குச ் சான்றா க விளங்குகின்ற ன.

திருவாரூர ் மாவட்டத்தில ் பேருந்துகள ை இயக்கவிடாமல ், கடைகள ை முற்றிலுமா க அடைத்தும ் த ி. ம ு.க. வினர ் அராஜ க செயல்களில ் ஈடுபட்டும ் வருவதால ் பொதுமக்களின ் இயல்ப ு வாழ்க்க ை அடியோட ு பாதிக்கப்பட்டிருக்கிறத ு. இத ு த ி. ம ு.க. அர‌சி‌ன் ஓ‌ட்டு மொ‌த்த நிர்வாகம ் செயலிழந்த ு இருப்பதைய ே காட்டுகிறத ு. இத ு ஒர ு வெட்கக்கேடா ன வேதன ை அளிக்கக்கூடி ய செயலாகும ்.

திருவாரூர ் மாவட்டத்தில் இயல்ப ு நில ை மீண்டும ் திரும்புவதற்க ு இதுவர ை எவ்வி த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை. அ. த ி. ம ு.க.‌ வின‌ர் மீத ு பொய ் வழக்குகள ் பதிவ ு செய்வதையும ் விட்ட ு விட்டு அ‌ந்த மாவட்டத்தில ் இயல்ப ு நில ை மீண்டு‌ம் திரும்புவதற்க ு தக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு த ி. ம ு.க. அரச ை வலியுறுத்த ி கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று அ.‌தி.மு.க. பொது‌‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments