Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலா‌ற்‌று ‌பிர‌ச்சனை‌ துரைமுருக‌ன் பதவி விலக ‌பா.ஜ.க. வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (14:12 IST)
'' பாலாற்றுப ் பிரச்சனையில ் மெத்தனம ் காட்டும ் தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர ் துரைமுருகன் தனது அமை‌ச்ச‌ர் பதவிய ை ராஜினாம ா செய் ய வேண்டும ்’’ என்ற ு தமிழக பா.ஜ.க. மு‌ன்னாள ் தலைவர ் ச ி. ப ி. ராதாகிருஷ்ணன் கோரியுள்ளா‌ர்.

இன்று வேலூர் வ‌ந்த ‌சி.‌பி.ராதா‌கிரு‌ஷ்ண‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல ், பாலாற்றின ் குறுக்க ே அண ை கட் ட ஆந்தி ர அரசு எடு‌த்து வரு‌ம் நடவடிக்கைகள் பற்றி த ி. ம ு.க. அரசு கவலைப்பட‌வி‌ல்லை. இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் அரசு மெத்தனமா க உள்ளத ு. மத்தி ய அரசும ் அதைத ் தடுக்க ஆர்வம ் காட்டவில்ல ை.

தமிழகத்தில ் ஆட்ச ி நடத்தும ் த ி. ம ு.க., மத்தி ய அரசிலும ் இடம ் பெற்றுள்ளத ு. பதவியில ் இருக் க வேண்டும ் என்ற ு அவர்கள ் நினைக்கிறார்கள ே தவி ர, மக்களைப ் பற்ற ி துளியும ் கவலைப்படவில்ல ை.

பாலாற்றுத ் தண்ணீர ை குடித்த ு வளர்ந் த பொதுப்பணித்துற ை அமைச்சர ் துரைமுருகன ், நன்றிக ் கடனா க இப்பிரச்சனையில ் தனத ு அமைச்சர ் பதவிய ை ராஜினாம ா செய் ய வேண்டும் எ‌‌ன்று ச ி. ப ி. ராதாகிருஷ்ணன ் கூறினார ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments