Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ரியலூ‌‌ர் மாவ‌ட்ட‌த்து‌க்கு ஆ‌ட்‌சிய‌ர் ‌நியமன‌ம்!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (18:52 IST)
அரியலூர ் மாவட்ட ஆ‌‌ட்‌சி‌த் தலைவராக வ ி. எம ். சேவியர ் கி‌ரிஸ்ஸ ோ நாயக‌த்தை த‌‌மிழக அரசு நிய‌மி‌த்து‌ள்ளது.

சென்ன ை நகரில ் போக்குவரத்த ு நெரிசலை க குறைக்க பூ‌மி‌க்கு அடியில ் ரயில ் போக்குவரத்த ை உருவாக் க சென்ன ை மெட்ர ோ ரயில ் திட்டம ் வடிவமைக்கப்படுகிறத ு. இதைச ் செயல்படுத் த தமிழ க அரச ு திட்டமிட்டுள்ளத ு.

இத்திட்டம ் தொடங்கப்படுவதன ் அடையாளமா க அதன ் தலைமைப ் பதவியா ன சிறப்ப ு அலுவலரா க தற்போத ு முனீர ் கோட ா நியமனம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இதன ் மூலம ் இத்திட்டம ் முழும ை பெறும்போத ு அவர ் அதன ் தலைவராவார ்.

இத ே போன்ற ு அரியலூர ் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவராக வ ி. எம ். சேவியர ் கிரிஸ்ஸ ோ நாயகம ் ஐ.ஏ. எஸ ். நியமிக்கப்பட்ட ு உள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

Show comments