Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்களு‌க்கு பாதுகா‌ப்பு: த‌மிழக அரசு முடிவு!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (10:58 IST)
தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர ் கிருஷ்ணசாம ி தாக்கப்பட் ட சம்பவத்த ை தொடர்ந்து அரசியல ் கட்ச ி தலைவர்கள ் அனைவருக்கும் ப ாதுகாப்ப ு அளிக் க தமிழ க அரச ு முடிவ ு செய்துள்ளத ு.

முதலமைச்சர ் கருணாநித ி தலைமையில ் சென்னையில ் நேற்ற ு நடைபெற் ற உயர ் மட் ட குழ ு கூட்டத்தில ் இதற்கா ன முடிவ ு மேற்கொள்ளப்பட்டதா க தமிழ க அரச ு செய்த ி குறிப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கிருஷ்ணசாம ி தாக்கப்பட் ட சம்பவம ் குறித்த ு விசாரிக் க நியமிக்கப்பட் ட மூத் த ஐ.ஏ. எஸ ் அதிகார ி பரூக்க ி அளித் த பரிந்துரையின ் பேரில ் இந் த முடிவ ு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும ் அரசின ் செய்த ி குறிப்ப ு தெரிவிக்கப்பட்டுள்ளத ு. பரூக்க ி அளித்துள் ள பரிந்துரைகள ை ஏற்ற ு அரச ு சார்பில ் உடனடியா க நடவடிக்க ை எடுக் க தமிழ க முதல்வர ் ஆணையிட்டுள்ளார ்.

இந் த அறிக்கைகள ் குறித்து தலைமைச ் செயலர ், வளர்ச்ச ி ஆணையர ், முதன்மைச ் செயலர ், உள்துறைச ் செயலர ், நிதித ் துற ை செயலர ் ஆகியோருடன ் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நேற்ற ு விவாதித்தார ்.

அத்துடன ் அந் த மாவட்டத்தில ் சட்டம ் ஒழுங்க ு பராமரிப்ப ை வலுப்படுத் த முதல்வர ் உத்தரவிட்டுள்ளார ். அதன்பட ி முதுகுளத்தூர ் நான்காம ் வகைக ் காவல ் நிலையத்த ை இரண்டாம ் வக ை காவல ் நிலையமாகவும ், கீழத ் தூவல ் ஐந்தாம ் வக ை காவல ் நிலையத்த ை இரண்டாம ் வக ை காவல ் நிலையமாகவும ் தரம ் உயர்த் த ஆணையிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

Show comments