Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமாரசா‌மி மன‌‌தி‌ல்தா‌ன் கலவர‌ம்: இல.கணேச‌ன்!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (17:30 IST)
கர்நாடகத்தில ் ப ா.ஜ.க. ஆட்சிக்க ு வந்தால ் குஜராத்தில ் நடைபெற்றத ு போல ் கலவரம ் நடைபெறும ் என்பதாலேய ே ஆதரவ ை வாபஸ ் பெற்றதா க குமாரசாம ி கூறியிருப்பத ை பார்த்தால ் அவரத ு மனதில ் தான ் கலவரம ் ஏற்பட்டுள்ளதா க தெரிகிறத ு என‌்ற ு ப ா.ஜ.க. மாநி ல தலைவர ் இ ல. கணேசன ் கூ‌றினா‌ர ்.

சிதம்பரத்தில் நடைபெறும ் கடலூர ் மாவட் ட நிர்வாகிகள ் ஆலோசனைக ் கூட்டத்திற்க ு கலந்த ு கொள் ள வ‌ந் த ப ா.ஜ.க. மா‌நில‌த ் தலைவ‌ர ் இ ல. கணேசன ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், தமிழ்நாட்டில ் கள ் இறக்குவதற்க ு அனுமத ி அளிக் க வேண்டும ். இதன ை குடிப்பவர்கள ் நலம ் பெறுகிறார்கள ோ இல்லைய ோ, கள ் இறக்கும ் விவசாயிகள ் பயன ் பெறுவார்கள ்.

தமிழ்நாட்டில் சுனாமியால ் பாதிக்கப்பட் ட மீனர்வகளுக்க ு போதி ய அளவ ு குடியிருப்ப ு வசதிகள ் ஏற்படுத்த ி தரப்படவில்ல ை. இதன ை கண்டித்து நவ‌ம்ப‌ர ் 30 ஆ‌ம ் தேத ி என ் தலைமையில ் சென்னையில ் ஆர்ப்பாட்டம ் நடைபெறு‌கிறத ு.

கர்நாடகத்தில ் ப ா.ஜ.க. ஆட்சிக்க ு வந்தால ் குஜராத்தில ் நடைபெற்றத ு போல ் கலவரம ் நடைபெறும ் என்பதாலேய ே ஆதரவ ை வாபஸ ் பெற்றதா க குமாரசாம ி கூறியிருப்பத ை பார்த்தால ் அவரத ு மனதில ் தான ் கலவரம ் ஏற்பட்டுள்ளதா க தெரிகிறத ு.

தற்போத ு நடைபெறும ் திமு க ஆட்ச ி, அதன ் கடைச ி ஆட்சியாகும ். இதற்க ு பிறக ு தமிழ்நாட்டில ் த ி. ம ு.க. ஆட்சிக்க ு வராத ு. அத ு தெரிந்த ு தான ் ஆளுங்கட்சியில ் உள்ளவர்கள ் அதி க முறைகேடுகளிலும ், சட் ட மீறல்களிலும ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

மதுர ை தினகரன ் அலுவலகம ் தாக்கப்பட்டதற்க ு ம‌த்‌தி ய புலனா‌ய்வ ு கழ க விசாரண ை ( சிபி ஐ) வேண்டுமென்ற ு அறிவித்துள் ள அவர ், சென்னையில ் ப ா.ஜ.க. அலுவலகம ் தாக்கப்பட்டதற்க ு நாங்கள ் ம. ப ு.க. விசாரண ை கோரியும ் இதுவர ை எவ்வி த முயற்சியும ் எடுக்கப்படவில்ல ை.

தனக்க ு என்றால ் ஒர ு மாதிரியா ன அணுகுமுறையும ், மற்றவர்களுக்க ு என்றால ் வேற ு மாதிர ி அணுகுமுறையும ் முதல்வர ் கருணாநித ி மேற்கொண்ட ு வருகிறார் எ‌ன்ற ு ப ா.ஜ.க. மா‌நில‌த ் தலைவ‌ர ் இ ல. கணேச‌ன ் கு‌ற்ற‌ம ் சா‌ற்‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments