Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரவுடிகளு‌க்கு அர‌சிய‌‌லில் பத‌வி த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்: சர‌த்குமா‌ர் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (17:27 IST)
'' அரசியலில ் ரவுடிகளும ், குண்டர்களும ் கட்சிப ் பதவிகள ை பெற்றுவிடுவதால ் தான ் பழிக்குப்பழ ி நிகழ்ச்சிகள ் தொடர்கிறத ு என்பத ை அனைத்த ு அரசியல ் கட்சிகளும ் உணர்ந்த ு கொண்ட ு, வன்முறையில ் நம்பிக்க ை உள்ளோர ை கட்ச ி பதவிகளில ் அமர்த்துவத ை தவிர்க் க வேண்டும ்'' என்ற ு அகி ல இந்தி ய சமுத்து வ மக்கள ் கட்ச ி தலைவர ் சரத்குமார ் வ‌லியுறு‌த்த‌ ி உ‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு சரத்குமார ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அறிக்கையில ், திருவாரூர ் மாவட் ட த ி. ம ு.க. செயலாளர ் பூண்ட ி கலைச்செல்வன ், செங்கல்பட்ட ு நக ர அ. த ி. ம ு.க. செயலாளர ் குமார ், ஆறுமுகம ் ஆகி ய இருவரும ் வெட்ட ி படுகொல ை செய்யப்பட்டத ு எ ன தமிழ்நாட்ட ு அரசியல் சமீ ப காலமா க குருத ி வழியும ் வன்முற ை அத்தியாயங்களா க மாற ி வருவத ு கண்ட ு பொதுமக்கள ் கலக்கமும ், கவலையும ் அடைந்திருக்கிறார்கள ்.

பிரதிபலன ் பாரா த மக்கள ் தொண்ட ு என்னும ் தூய்மையா ன அரசியலில ் ரவுடிகளும ், குண்டர்களும ் கட்சிப ் பதவிகள ை பெற்றுவிடுவதால ் தான ் பழிக்குப்பழ ி நிகழ்ச்சிகள ் தொடர்கிறத ு என்பத ை அனைத்த ு அரசியல ் கட்சிகளும ் உணர்ந்த ு கொண்ட ு, வன்முறையில ் நம்பிக்க ை உள்ளோர ை கட்ச ி பதவிகளில ் அமர்த்துவத ை தவிர்க் க வேண்டும ்.

மேலும ் பெருக ி வரும ் ஆயு த வெடிகுண்ட ு கலாசாரத்த ை அடக்க ி, ஒடுக்கி ட காவல ் துறைக்க ு முழ ு சுதந்திரம ் தரப்ப ட வேண்டும ். வேல ை வாய்ப்பின்ற ி விரக்தியற்றுக ் கிடக்கும ் இளைஞர ் சக்திய ை ஆக்கப்பூர் வ வழிகளில ் செலுத்தி ட தமிழ க அரச ு இளைஞர ் சுயஉதவிக்குழுக்கள ை உடனடியா க அமைத்தி ட வேண்டும ்.

இதன்மூலம ் இளைஞர்கள ் வன்முற ை வழிகளில ் செல்லாமல ் தடுக் க முடியும ் என்பதையும ் தமிழ க அரச ு கவனத்தில ் கொள் ள வேண்டும ். தமிழ க அரச ு விரைந்த ு பாரபட்சமற் ற நடவடிக்கைகள ை எடுக்காவிட்டால ், ஜனநாயகத்தின ் மீத ே மக்கள ் நம்பிக்க ை இழக்கும ் அபாயம ் வந்துவிடும ் என்ற ு சுட்டிக்காட் ட விரும்புகிறேன் எ‌ன்ற ு சரத்குமார ் கூ‌றியு‌ள்‌ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments