Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை பெ‌ரியா‌றி‌ல் கேரள அரசு பு‌திய அணை: ம‌த்‌திய அரசு த‌டு‌க்க வே‌ண்டு‌ம்- த‌மிழக ‌விவச‌ா‌யிக‌ள் ச‌ங்க‌ம் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (16:06 IST)
'' முல்லைப ் பெரியாறு அணை குறுக்க ே கேர ள அரச ு புதி ய அண ை கட் ட இருப்பத ை மத்தி ய அரசு தடுக் க வேண்டும ்'' என்று த‌மி‌‌ழ்நாடு ‌விவசா‌யிக‌ள் ச‌ங்க‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாட ு விவசாயிகள ் சங் க பொதுச ் செயலாளர ் துரைமாணிக்கம ் வெளியிட்டுள் ள அறிக்கையில ், முல்லைப ் பெரியாறு அண ை பலவீனமாக ி விட்டதாகக ் கூற ி அணையின ் நீர்தேக்கும ் அளவ ை 136 அடியாக கேரள அரசு குறைந்தத ு. அத ை எதிர்த்த ு தமிழ்நாட ு அரச ு உச் ச நீதிமன்றத்த ை அணுகியதைத ் தொடர்ந்த ு, மத்தி ய அரசின ் நிபுணர ் குழ ு ஆய்வ ு செய்த ு அண ை பலமா க இருப்பதாகவும ், பூகம்பம ் போன்றவற்றால ் அணைக்குப ் பாதிப்ப ு ஏற்படாத ு என்றும ் தாக்கல ் செய் த அறிக்க ை அடிப்படையில ் 142 அடிவரைத் தண்ணீரைத ் தேக் க உச் ச நீதிமன்றம ் கேரளாவிற்க ு உத்தரவிட்டத ு.

அத ை அமல்படுத் த மறுத்த ு வருவதுடன ், தற்போதுள் ள அணைக்குக ் கீழ ே புதி ய அணையைக ் கட்ட ி தமிழகத்திற்க ு ஒர ு சொட்டுத ் தண்ணீர ் கூ ட கிடைக் க விடாமல ் செய்வதற்கா ன பணிகளை கேரள அரசு வேகப்படுத்த ி வருகிறத ு. முல்லைப ் பெரியாற ு தண்ணீர ் கிடைக்கவில்லையென்றால ் மதுர ை, தேன ி, சிவகங்க ை, திண்டுக்கல ், ராமநாதபுரம ் உள்ளிட் ட மாவட்டங்கள ் பாலைவனமாவதைத ் தடுக் க முடியாத ு.

கேரள ா ஏற்படுத்த ி வரும ் தடைகளால ் சம்பந்தப்பட் ட மாவட் ட மக்களுக்க ு ஆண்டிற்க ு சுமார ் ர ூ.500 கோட ி அளவிற்க ு இழப்ப ு ஏற்படுகிறத ு. இந் த அபாயத்த ை தடுக் க மத்திய அரச ு உடனடியா க தலையி ட வேண்டும ். 2006 ல ் மத்தி ய நீர்ப்பாச ன அமைச்சர ் தலைமையில ் நடைபெற் ற இர ு மாநி ல முதல்வர்கள ் கலந்த ு கொண் ட முல்லைப ் பெரியாற ு குறித் த பேச்சுவார்த்தையில ் எந் த முடிவும ் ஏற்படா த நிலையில ் மீண்டும ் அதற்கா ன முயற்சிய ை மத்தி ய அரச ு மேற்கொள் ள வில்ல ை.

உடனடியா க மத்தி ய அரச ு தலையிட்ட ு புதி ய அண ை கட்டுவதைத ் தடுக் க வேண்டும ். உச்ச நீதிமன் ற தீர்ப்பின்பட ி 142 அட ி நீரைத ் தேக் க நடவடிக்கைகள ் மேற்கொள்ளப்ப ட வேண்டும ். தாமத‌மி‌ல்லாம‌ல் தமிழ்நாட ு அரசு தகுந் த நடவடிக்கைகளை எடுக் க வேண்டும் எ‌ன்று தமிழ்நாட ு விவசாயிகள ் சங் க பொதுச ் செயலாளர ் துரைமாணிக்கம ் கூறியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments