Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையை எ‌ளி‌தி‌ல் கட‌ப்பத‌ற்கு ஒரு ‌கி.‌மீ. தூர‌த்து‌‌க்கு மே‌ம்பால‌ம்: அமை‌ச்ச‌ர் சா‌மிநாத‌ன் தகவ‌ல்!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (16:04 IST)
'' ராஜீவ் காந்தி சாலையை ம‌க்க‌ள் எ‌ளி‌தி‌ல் கடப்பதற்க ு வசதியா க ஒர ு கில ோ மீட்டர ் தூரத்திற்க ு நடைபாத ை மேம்பாலம ் அமைக்கப்படும ்'' என்ற ு நெடுஞ்சாலைதுற ை அமைச்சர ் வெள்ளக்கோயில ் சாமிநாதன் கூ‌றினா‌ர்.

அடையாரில் தற்போது நடைபெற்ற ு வரும ் மத்தி ய கைலாஷ ் முதல ் சிறுசேர ி வரையிலா ன 20 கில ோ மீட்டர ் தூரம ் உள் ள 6 வழிச்சால ை பணிகள ் வரும ் மார்ச ் மாதத்திற்குள ் முடிவடையும ் என்றும ் அவர ் கூறினார ்.

ராஜீவ்காந்த ி சால ை என்ற ு அண்மையில ் பெயரிடப்பட் ட தகவல ் தொழில ் நுட் ப 6 வழிச்சால ை பணிகள ை தமிழ்நாட ு நெடுஞ்சாலைத ் துற ை அமைச்சர ் வெள்ளக்கோயில ் ம ு. ப ெ. சாமிநாதன ், இன்ற ு நேரில ் ஆய்வ ு செய்தார ். ‌ பி‌ன்ன‌ர் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல ், முதலமைச்சர் கருணா‌நி‌தி அண்மையில ் ராஜீவ்காந்த ி சால ை என்ற ு பெயர ் சூட்டி ய மத்தி ய கைலாஷ ் முதல ் சிறுசேர ி விரையிலா ன தகவல ் தொழில்நுட் ப 6 வழ ி சால ை அமைக்கும ் பணி வேகமாக நடைபெற்ற ு வருகிறத ு.

ரூ.215 கோடி திட்டத்திலா ன இப்பணி‌க்க ு கூடுதலாக ரூ.75 கோடி த‌ற்போது ஒதுக்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மத்தி ய கைலாஷ ் முதல ் தரமண ி இணைப்புச்சால ை வரையிலா ன பணிகள் முடி‌ந்து விட்டத ு. மீதமுள் ள இரண்டு கட்டப்பணிகள ் வரும ் மார்ச ் மாதத்திற்கு‌ள் முடிவடையும ்.

இத ு தவி ர சோழிங்கநல்லூர ் சந்திப்ப ு முதல் கிழக்க ு கடற்கர ை சால ை வரையிலா ன சுமார ் 2.2 க ி.‌ மீ. தூரத்திற்க ு நான்க ு வழிச்சால ை அமைக்கும ் பணியும ் துரிதமா க நடைபெற்ற ு வருகிறத ு. இந் த பணி மார்ச ் மாத‌த்‌தி‌ல் முடிவடையும ்.

ராஜீவ்காந்த ி சாலையில ் போக்குவரத்திற்கு நெ‌ரிச‌ல் உள் ள இடங்களில ் மேம்பாலம ் அமைப்பத ு குறித்தும ் ஆய்வு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வரு‌கிறது. சாலையை ம‌க்க‌ள் எ‌ளி‌தி‌ல் கடப்பதற்க ு வசதியா க ஒர ு கில ோ மீட்டர ் தூரத்திற்க ு நடைபாத ை மேம்பாலம ் அமைக்கப்படும ். இந் த பண ி முடிவடைந்ததும ் சிறுசேர ி முதல ் பூஞ்சேர ி வரையிலா ன சுமார ் 25 கில ோ மீட்டர ் தூரத்திற்க ு 6 வழிப்பாத ை அமைக்கம ் பண ி அடுத் த கட்டமா க தொடங்கும ்.

தற்போத ு அமைத்துள் ள ராஜீவ்காந்த ி சாலைகள ் பணிகள ் முடிவடைந்ததும ் பெருங்குட ி எல்காட ் நிறுவனம ் அருக ே சுங்கவர ி வசூலிக்கும ் டோல்கேட ் அமைக்கப்படும ். இந் த பகுதியில ் உள் ள உள்ளூர ் மக்களின ் வாகனங்களுக்க ு சுங்கவர ி விலக்க ு அளிக்கும ் வகையில ் இலவ ச டோக்கன்கள ் வழங்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் சா‌மிசா‌த‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments