Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌‌ழ்‌ச்செ‌ல்வ‌ன் மறைவு‌க்கு முத‌ல்வ‌ர் இர‌‌ங்க‌ல் ஏ‌ற்று‌‌க் கொ‌ள்ள முடியாது: கிரு‌ஷ்ணசா‌மி!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (14:40 IST)
'' இந்தியாவில ் தட ை செய்யப்பட் ட ஒர ு இயக்கத்த ை சேர்ந்தவருக்க ு ஆட்சியில ் இருப்பவர்கள ் இரங்கற்ப ா பாடுவத ை ஏற்றுக்கொள் ள முடியாத ு'' எ‌ன்ற ு தமிழ்நாட ு காங்கிரஸ ் தலைவர ் எம ். கிருஷ்ணசாமி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கடந் த மாதம ் 29 ஆ‌ம ் தேத ி ராமநாதபுரம ் மாவட் ட‌ ம ், முதுகுள‌த்தூ‌ரி‌ல ் நடந் த கொலை வெறித்தாக்குதலில ் காயம ் அடைந்த ு சிகிச்ச ை பெற்ற ு குணமடைந் த நிலையில ் தமிழ க காங்கிரஸ ் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி இன்ற ு சத்தியமூர்த்த ி பவனில ் நடந் த மறைந் த பிரதமர ் இந்திராகாந்தியின ் 90 வத ு பிறந் த நாள ் விழாவில ் கலந்த ு கொண்டார ்.

பின்னர ் ‌ கிரு‌ஷ்ணசா‌ம ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், இந்திராகாந்தியின ் பிறந் த நாளா ன இன்ற ு தமிழ க அரச ு இந்திராகாந்த ி முதியோர ் ஓய்வூதி ய தேசி ய திட்டத்த ை தொடங்க ி இருப்பதற்கா க தமிழ க அரசுக்கும ், முதலமைச்சருக்கும ் தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்ட ி சார்பில ் நன்றிய ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

என்மீத ு நடந் த தாக்குதல ் தொடர்பா க குழ ு அமைத்த ு விசாரண ை நடைபெற்ற ு வருகிறத ு. இதில ் சிலர ை கைத ு செய்துள்ளனர ். சரியா ன குற்றவாளிகள ை கண்டுபிடித்த ு சட்டப்பட ி தண்டன ை வழங்குவார்கள ் என் ற நம்பிக்க ை எனக்க ு உள்ளத ு. அரசியல்வாதிகள ் தொடர்ந்த ு தாக்கப்படும ் நிலைமைய ை நீடிக் க விடக்கூடாத ு. சத்தியமூர்த்த ி பவனில ் தாக்குதல ் நடத்துவத ை ஒர ு போதும ் அனுமதிக் க முடியாத ு. யாரா க இருந்தாலும ் கடுமையா க நடவடிக்க ை எடுக்கப்படும ்.

விடுதலைப்புலிகளின ் அரசியல ் பிரிவ ு தலைவர ் தமிழ்ச்செல்வன ் மறைவுக்க ு முதலமைச்சர ் இரங்கற்ப ா பாடியிருப்பதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு சட்டமன் ற காங்கிரஸ ் உறுப்பினர்கள ் தீர்மானம ் நிறைவேற்றியுள்ளனர ். இந்தியாவில ் தட ை செய்யப்பட் ட ஒர ு இயக்கத்த ை சேர்ந்தவருக்க ு ஆட்சியில ் இருப்பவர்கள ் இரங்கற்ப ா பாடுவத ை ஏற்றுக்கொள் ள முடியாத ு. தட ை செய்யப்பட் ட இயக்கத்தினருக்கா க சிலர ் கூட்டம ் நடத்துவதையும ் வன்மையா க கண்டிக்கிறோம ்.

இந் த பிரச்சனையில ் காங்கிரஸ ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கூட்டத்தில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்த ை நான ் ஏற்றுக ் கொள்கிறேன ். தமிழகத்தில ் சட்டம ், ஒழுங்க ை நல்லமுறையில ் செம்மைப்படுத்துவார்கள ் என்ற ு நம்புகிறேன ். அமைதிப ் பூங்காவா க இருக்கும ் தமிழகத்தில ் வன்முற ை தலைதூக் க அனுமதிக்கக ் கூடாத ு.

சத்தியமூர்த்த ி பவனில ் நடந் த தாக்குதல ் சம்பவம ் தொடர்பா ன வழக்க ை என ் மகனா க இருந்தாலும ் சட்டப்பட ி அதன ை சந்திக் க வேண்டியதுதான் எ‌ன்ற ு த‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் கிருஷ்ணசாம ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments