Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷ‌ன் அ‌ரி‌சி கட‌த்த‌ல் - விசாரணை நட‌த்த ‌ம.பு.க.‌வு‌க்கு கடித‌ம்: அமை‌ச்ச‌ர் வேலு!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (16:18 IST)
'' ரேஷன ் அரிச ி கடத்த‌ல் குறித்த ு மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்க ு நாங்கள ் தயாரா க இருக்கிறோம ் என்பத ை வலியுறுத்த ி, அதற்கா ன நடவடிக்கைய ை உடனடியா க மேற்கொள்ளுமாற ு தமிழ க அரசின ் சார்பில ் மத்திய புலனாய்வுக் கழக இயக்குனருக்க ு கடிதம ் எழுதப்படும ்'' என்ற ு உணவ ு அமைச்சர ் எ.வ. வேல ு கூறியிருக்கிறார ்.

இது குறித்து உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், புதுச்சேரியில ் சி ல நாட்களுக்க ு முன்ப ு பிடிபட் ட அரிச ி த ி. ம ு.க. ஆட்சிக்காலத்தில ் கடத்தப்பட்டத ு அல் ல என்றும ், முன்பிருந் த அ. த ி. ம ு.க. ஆட்சியில ் கடத்தப்பட் ட அரிச ி என்றும ் நான ் விடுத் த அறிக்கைக்க ு பதிலளிக்கும ் வகையில ் எதிர்க்கட்சித ் தலைவர ் ஜெயலலித ா விடுத்துள் ள அறிக்கையில ், அனந்தம்மாள ் காச ி எக்ஸ்போர்ட்ஸ ் என் ற நிறுவனம ் ஓர ் ஆண்டுக்க ு முன்பாகத்தான ் அரிசிக ் கிடங்க ை வாடகைக்க ு எடுத்துள்ளத ு என்ற ு தெரிவித்திருக்கிறார ்.

2006 ஆம ் ஆண்ட ு ம ே திங்கள ் 13 ஆம ் நாள ் தான ் த ி. ம ு.க. ஆட்ச ி பொறுப்பேற்றத ு என் ற நிலையில ், 2006 ஆம ் ஆண்ட ு மார்ச ் மாதம ் கடன ் பெற்றிருக்கிறார்கள ் என்கிறபோத ு அந்தத ் தேதிக்க ு முன்புஅரிச ி கடத்தப்பட்டிருந்தால ் தான ே, அதன ை அடமானமா க வைத்திருக் க முடியும ்?

கடத்தப்பட் ட அரிச ி கைப்பற்றப்பட்ட ு வழக்கும ் தொடரப்பட்டுள்ளத ு. அதற்கா ன விசாரண ை நடைபெறவுள்ளத ு. அப்போத ு முழ ு உண்மைகளும ் வெளிவரவுள்ளத ு. எனினும ் இதிலே ம‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக‌‌ம் (ச ி. ப ி.ஐ.) விசாரண ை நடத் த வேண்டுமென்ற ு எதிர்க்கட்சித ் தலைவர ் ஜெயலலித ா சொல்லியிருக்கிறார ். இந் த அரசைப ் பொறுத்தவர ை எங்களுக்க ு மடியில ே கனம ் இல்ல ை. எனவ ே வழியில ே பயம ் இல்ல ை.

அவர ் கோரியபடிய ே இந் த விவகாரம ் குறித்த ு மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்க ு நாங்கள ் தயாரா க இருக்கிறோம ் என்பத ை வலியுறுத்த ி, அதற்கா ன நடவடிக்கைய ை உடனடியா க மேற்கொள்ளுமாற ு தமிழ க அரசின ் சார்பில ் மத்திய புலனாய்வுக் கழக இயக்குனருக்க ு கடிதம ் எழுதப்படும ். அந் த விசாரணையின ் போத ு, அரிச ி எந் த ஆட்சிக்காலத்தில ் கடத்தப்பட்டத ு, அதில ் சம்பந்தப்பட்டவர்கள ் யார ் என் ற விவரங்கள ் எல்லாம ் நாட்ட ு மக்களுக்க ு தெளிவாகும் எ‌ன்று உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் வேலு கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments