Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. பாரா‌ட்டு!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (16:16 IST)
'' வீட்டுமனைப ் பட்டாக்களைப ் பெ ற மனைக்கா க ஏற்கனவ ே பணம ் செலுத்தியவர்களுக்கு பணம ் திருப்பித்தரப்படும ் எனத ் தமிழ க அரச ு அறிவித்த ு உள்ளதைப ் பாராட்டு‌கிறோ‌ம ்'' எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூனிஸ்ட ் கட்சியின் த‌மி‌ழ்மாநி ல செயலாளர ் த ா. பாண்டியன் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தமிழ க அரச ு இலவ ச வீட்டுமனைப ் பட்டாக்கள ் பெறுவோர்க்கெ ன நிர்ணயித்திருந் த வருமா ன உச்சவரம்ப ை நீக்கியதோட ு, கிராமப ் புறங்களில ் நான்க ு சென்ட்டும ், நகராட்சிப ் பகுதிகளில ் இரண்டர ை சென்ட்டும ், மாநகராட்சிப ் பகுதிகளில ் இரண்ட ு சென்ட்டும ் வீட ு கட் ட நிலம ் வழங்குவதெ ன மேற்கொண்டுள் ள முடிவ ை இந்தியக ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் தமிழ்நாட ு மாநிலக ் குழ ு வரவேற்கிறத ு.

இதோட ு, வீட்டுமனைப ் பட்டாக்களைப ் பெ ற மனைக்கா க ஏற்கனவ ே பணம ் செலுத்தியவர்களுக்க ு அப்பணம ் திருப்பித்தரப்படும ் எனத ் தமிழ க அரச ு அறிவித்த ு உள்ளதைப ் பாராட்ட ி வரவேற்கிறோம ் என்று இ‌ந்‌‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் த‌மி‌ழ்மா‌நில செயலாள‌ர் தா.பா‌ண்டிய‌ன் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments