Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் வா‌ழ்வு‌ரிமையை பாதுகா‌ப்பவ‌ர்க‌ள் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்: ‌கி.‌வீரம‌ணி!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (14:04 IST)
த‌மிழ‌ர்க‌‌ளி‌ன் வாழ்வுரிமைய ை உறுதி செய்ய போராடும் ஒர ே இயக்கம ் விடுதலைப ் புலிகள ் இயக்கம ் என்பத ு மறுக் க முடியா த உண்மை எ‌ன்று ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இது‌கு‌றி‌த்து அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌‌றி‌க்கை‌யி‌ல ், '' அரசியல ் சட்டப்பட ி பதவிப ் பிரமாணம ் எடுத்துள் ள தமிழ க முதல்வர ், முன்னாள ் பிரதமர ை படுகொல ை செய் த, தட ை செய்யப்பட் ட இயக்கமா ன விடுதலைப ் புலிகளின ் அரசியல ் பிரிவ ு தலைவர ் தமிழ்ச்செல்வனுக்க ு எழுதி ய கண்ணீர ் அஞ்சல ி இரங்கற்ப ா எங்களின ் கண்களில ் இரத்தக ் கண்ணீர ை வரவழைத்துள்ளத ு என்ற ு சத்தியமூர்த்த ி பவனில ் கூட்டி ய கூட்டத்தில ் காங்கிரஸ ் கட்ச ி சட்டமன் ற உறுப்பினர்கள ் தீர்மானம ் ஒன்ற ை நிறைவேற்ற ி உள்ளனர ்.

தங்களுடை ய தலைவர ் ராஜீவ ் காந்த ி அவர்கள ் இந் த மண்ணில ் படுகொல ை செய்யப்பட்டதன ் காரணமா க, அவர்கள ் மறக்கவொண்ணாத ் துன்பம ், துயரத்தின ் காரணமா க இப்பட ி ஒர ு தீர்மானத்த ை நிறைவேற்றியுள்ளனர ். இத்தீர்மானத்தினைக ் கண்ட ு உலகம ் முழுவதிலும ் வாழும ் மனிதநேயமும ், தமிழ ் இ ன உணர்வும ் கொண் ட கோடான ு கோட ி தமிழர்கள ் உண்மையாகவ ே இரத்தக ் கண்ணீர ் வடிக்கும ் நில ை ஏற்பட்டுள்ளத ு என்பத ை மிகுந் த மரியாதையுடன ் காங்கிரஸ ் நண்பர்களுக்க ு நாம ் சுட்டிக்காட் ட விரும்புகிறோம ்.

முன்னாள ் பிரதமர ் ராஜீவ ் காந்த ி அவர்கள ் படுகொல ை செய்யப்பட்டத ை, மனி த இதயம ் படைத் த எவராலும ் ஏற்கவ ே முடியாத ு. அப்பட ி ஒர ு கோரமா ன, சோகமா ன சம்பவம ் அதுவும ் தமிழ ் மண்ணில ் நிகழ்ந்திருக்கவ ே கூடாத ு. அத ு கண்டனத்திற்குரியத ு. இத ை நாம ் இப்போத ு சொல்லவில்ல ை. இந்தச ் சம்பவம ் நடந் த 17 ஆண்டுகளுக்க ு முன்ப ே சொல்லியிருக்கிறோம ்.

அந்நிகழ்வின ் விளைவுதான ் விடுதலைப ் புலிகள ் இயக்கம ் தமிழ்நாட்டில ் இல்லா த ஓர ் இயக்கமா க இருப்பினும ் கூ ட- தட ை செய்யப்பட் ட ஓர ் இயக்கமா க இருக்கும ் நில ை ஏற்பட்டுள்ளத ு.

ஆனால ், அண்ட ை நாடா ன இலங்கையில ் ஈழத ் தமிழர்கள ்- ஆண்களும ், பெண்களும ், குழந்தைகளும ் சொந் த நாட்டிலேய ே அந்நாட்ட ு முப்படையினரால ்- ஈவ ு இரக்கமின்ற ி காக்கைக ் குருவிகளைப்போல ் கொல்லப்பட்டும ், வாழ்வுரிமைய ை இழந்தும ், பட்டினியாலும ், நோயாலும ் அழிக்கப்படும ் நில ை நிலவுகிறத ே! சிங்க ள அரச ு தமிழர்கள ் மீத ு மூர்க்கத்தனமா க கடந் த 20 ஆண்டுகளுக்க ு மேல ் திட்டமிட்ட ு போர ் நடத்துகிறத ே! சிங்க ள அரசின ் இனப்படுகொலையிலிருந்த ு அவர்களைக ் காப்பவர்கள ் அவர்களுக்குப ் பாதுகாப்பா க அமைந்த ு போராடுபவர்கள ் அவர்களின ் வாழ்வுரிமைய ை மையப்படுத்தியுள் ள ஒர ே இயக்கம ் விடுதலைப ் புலிகள ் இயக்கம ் என்பத ு மறுக் க முடியா த உண்ம ை அல்லவ ா?

ஈழத ் தமிழர்கள ை அழித்த ு வரும ் ராஜபக்ச ே அரச ு ராஜீவ ் காந்த ி- ஜெயவர்த்த ன ஒப்பந்தத்தில ் இடம்பெற் ற சி ல குறைந்தபட் ச சலுகைகளைக்கூ ட காலில ் போட்ட ு மிதித்துவிட்டத ு என்பதும ் உலகம ் அறிந் த உண்மையல்லவ ா!

அந் த மக்களின ் வாழ்வுரிமையைக ் காப்பாற் ற பற்ப ல வெளிநாடுகள ்- நார்வ ே, ஜப்பான ், தாய்லாந்த ு போன் ற நாட்டவர்கள ் எல்லாம ் சமரசப ் பேச்சுவார்த்தைகளில ் ஈடுபட்ட ு, தங்களத ு மனி த நேயத்தைக ் காட்ட ி வரும ் வேளையில ், சாதாரண மக்கள ் மீதும ், ஆதரவற் ற குழந்தைகள ் பராமரிப்ப ு நிலையத்தின ் மீதும ் கூ ட குண்டுமார ி பொழிந்தவர்களைத ் தடுத்ததோட ு, சமாதானப ் புறாவாகப ் பறந்த ு, இப்பிரச்சினைக்க ு ஓர ் இணக்கமா ன உடன்பாட ு கா ண முயன் ற ஒருவரத ு படுகொலைக்கா க மனிதாபிமானத்தோட ு, அதுவும ் நாட்டால ் வேறுபட்டாலும ், தமிழ ் மா ன உணர்வில ் ஒன்றுபட் ட ஒருவருக்காகக ் கண்ணீர ் சிந்த ி அழுவத ு எப்பட ி தேசியக ் குற்றமாகும ் என்பத ை நிதானித்த ு நமத ு காங்கிரஸ ் சகோதரர்கள ் ஆழ்ந்த ு சிந்திக் க வேண்டும ்.

கலைஞர ் அவர்கள ் ஆண்டபோத ு இப்பட ி ஒர ு படுகொல ை நிகழவில்ல ை. மாறா க மத்தியில ் உள் ள ஆட்ச ி- காங்கிரஸ ் ஆதரவுடன ் நடந் த ஓர ் ஆட்சியில், தமிழ்நாட்டில் குடியரசுத ் தலைவர ் ஆட்ச ி நடந்தபோதுதான ் நிகழ்ந்தத ு என்றாலும ், செய்யா த குற்றத்திற்க ு ஜென் ம தண்டன ை என்பதுபோ ல எத்தனைய ோ சொல்லொணாக ் கொடுமைகள ை த ி. ம ு.க. வும ், அதன ் தோழமையினரும ் அன்ற ு அனுபவித்தனர ்.

அவைகளையெல்லாம ் தாண்ட ி சி ல மாதங்களுக்க ு முன ் நடைபெற் ற தமிழ க சட்டமன் ற நிகழ்வுகளின ் போத ு, இப்பிரச்சின ை குறித்த ு மிகத ் தெளிவா க முதல்வர ் கலைஞர ் அவர்கள ் விளக்க ி, நடந் த சம்பவங்களைக ் கண்டித்துவிட்ட ு, அதற்கா க ஈழத ் தமிழர்களின ் வாழ்வுரிமைய ை நாம ் அலட்சியப்படுத்திவிடக்கூடாத ு என்பத ை உள்ளடக்கமாகக ் கொண்ட ு, தோழமைக ் கட்சியினரின ் ஒத்துழைப்போட ு ஒர ு தீர்மானத்தையும ் நிறைவேற்றியுள்ளத ு நினைவூட்டப்ப ட வேண்டியதாகும ்.

அம்பேத்கர ் நூற்றாண்ட ு விழ ா குழுவில ் (1989 இல ் மத்தியில ் வ ி. ப ி. சிங ் பிரதமராகவும ், ராஜீவ ் காந்த ி எதிர்க்கட்சித ் தலைவராகவும ் இருந்தபோத ு) ஓர ் உறுப்பினர ் என் ற முறையில ் டில்ல ி பார்லிமெண்ட ் அனெக்ஸ ் கட்டடத்தில ் நடந் த கூட்டத்தில ் மதி ய உணவுக்காகக ் கலைந்த ு, உணவ ு பரிமாறும்போத ு, பலருடனும ் ராஜீவ ் காந்த ி அவர்கள ் சகஜமாகப ் பேச ி வந்தவர ், திடீரெ ன என்னைப ் பெயர ் சொல்ல ி அழைத்த ு, அருகில ் அழைத்த ு, தனிய ே பேசினார ்.

இலங்கையில ் இனப ் படுகொல ை நடப்பத ு மிகவும ் கொடும ை. இத ை நாம ் பொறுத்துக்கொண்டிருக் க முடியாத ு. அங்க ே தீவாய ு ( நேப்பாம ்) குண்ட ு வீசுகிறார்கள ் என் ற செய்த ி வந்துள்ளத ு என்ற ு கூறினார ்.

ராஜீவ ் அவர்கள ே, உங்கள ் தாயார ் இந்திர ா காந்த ி அவர்கள ் கடைசியா க தஞ்சாவூருக்க ு வந்தபோத ே இத ே சொல்ல ை பயன்படுத்தினார ். இப்போத ு நீங்களும ் அதைய ே சொல்வத ு தங்களுக்குள் ள மனிதாபிமானத்தினைக ் காட்டுகிறத ு என்ற ு நான ் சொன்னவுடன ், தமிழ்நாட ு முதல்வர ் கலைஞரிடம ் சொல்லுங்கள ் என்ற ே சொன்னார ். அதன்பட ி நான ் சென்ன ை வந்த ு முதல்வரிடம ் ( கலைஞரிடம ்) ராஜீவ ் காந்த ி அவர்கள ் சொன்னதைக ் கூறியதோட ு, அவர்தம ் பதில ் பற்ற ி தன்னிடம ோ அல்லத ு குறிப்பிட் ட சி ல அதிகாரிகளிடம ோ கூறச ் செய்யுங்கள ் என்ற ு ராஜீவ ் காந்த ி சொன்னதையும ், முதலமைச்சரிடம ் எடுத்துக ் கூறினேன ்.

அப்படிப்பட்டவர ் கொல்லப்பட்டத ு மிகக ் கொடும ை- ஏற்கவ ே இயலாத ு!

என்ன ை அவர ் தனிய ே அழைத்துப ் பேசியவுடன ் சற்ற ு தூரத்திலிருந்த ு பார்த்தவர ் " இந்த ு" ஆசிரியர ் என ். ராம ் அவர்கள ்.

அதற்குப்பின ் எவ்வளவ ோ நடந்துவிட்ட ன!

ராஜீவ ் கொலையையும ், இலட்சக்கணக்கா ன தமிழ ் மக்கள ் 20 ஆண்டுகளா க நொடிதொறும ் அனுபவிக்கும ் வாழ்க்கைத ் துயரத்தையும ் ஒன்றாகவ ே காங்கிரஸ ் கட்சியினர ் பார்த்தால ் அத ு சரியா க இருக்கும ா?

அண்மையில ் இலங்கைக்குச ் சென்ற ு உரையாற்றி ய, செய்தியாளர்களைச ் சந்தித்துப ் பேசி ய, நிதியமைச்சர ் ப. சிதம்பரம ் அவர்கள ், இராணு வ நடவடிக்கையால ் ஈழத ் தமிழர ் பிரச்சினைக்குத ் தீர்வ ு கா ண முடியாத ு. அரசியல ் தீர்வுதான ் வழ ி. விடுதலைப ் புலிகளுடன ் பேச்சுவார்த்த ை நடத்துங்கள ் என்ற ு ராஜேபக் ச அரசுக்க ு அறிவுர ை கூறிவிட்ட ு வந்துள்ளார ே, அத ு குறித்த ு தட ை செய்யப்பட் ட விடுதலைப ் புலிகளுடன ் பேச்சுவார்த்த ை நடத் த அரசியல ் சட்டத்தின ் மீத ு பிரமாணம ் எடுத்தவர ் பேசலாம ா என்ற ு கேட்டால ், நியாயம ா?

அனுதாபம ் தெரிவித்தத ை வி ட சற்றுக ் கூடுதலா ன நடவடிக்க ை அல்லவ ா, இத ு!

நல்லெண்ணத்தோட ு அவர்கள ் சொன்னதைப்போலவ ே, எவ்வி த உள்நோக்கமும ் இன்ற ி கண்ணீர ் அஞ்சலிய ை கலைஞர ் விடுத்தால ், அதைக ் கண்ட ு இரத்தக ் கண்ணீர ் சிந்துகிறோம ் என்ற ு சொல்ல ி, இந் த ஆட்சிய ை வீழ்த் த வேண்டும ், பலவீனப்படுத் த வேண்டும ் என்ற ு நினைக்கும ் மதவெற ி மற்றும ் பார்ப்பனீ ய சக்திகளுக்க ு அறிந்த ோ, அறியாமல ோ, தோழமைக ் கட்சியினர ் துண ை போகலாம ா?

ஒர ு மரணத்துக்காகக ் கண்ணீர ் வடிக்கக்கூடாத ு; ஆனந்தக ் கண்ணீர ் உகுக்கவேண்டும ் என் ற எண்ணத்த ை காங்கிரசார ் உருவாக்கலாம ா? இந்நில ை அக்கட்சிக்குப ் பெரும ை சேர்க்காத ே!

திர ு. வீரப்பமொய்ல ி அவர்களிடம ் கேட்கப்பட்டபோத ு கூ ட, அவர்கள ் அவர்களத ு தனிப்பட் ட உணர்வ ு என்ற ு சொன்னதையும ் சுட்டிக்காட் ட நாம ் விழைகிறோம ்.

தேசத ் தந்த ை என்ற ு போற்றப்பட் ட காந்தியார ் அவர்களைய ே படுகொல ை செய் த கூட்டத்தைச ் சேர்ந்தவர்கள ் ஆட்சிப ் பொறுப்புக்க ு வந்தனர ே- அவர்களைப ் பார்ப்பத ே பாவம ் என்ற ா கண்கள ை மூடிக்கொண்ட ு விட்டனர ்? அரசியலில ் தேவைப்படும ் போத ு, கைகுலுக்கிக ் கொண்டத ு இல்லைய ா?

நாகரிகம ் கருத ி ப ல சந்தர்ப்பங்களில ் வாழ்த்துக்களைப ் பரிமாறிக ் கொள்வதில்லைய ா? பிரதமர ் இந்திர ா காந்தியைக ் கொன்றவர்கள ் என்ற ு கூற ி ஒர ு குறிப்பிட் ட சமுகத்தின ர தீண்டத்தகா த பட்டியலில ் வைக்கவில்லைய ே!

தட ை செய்யப்பட் ட காஷ்மீர ், வடகிழக்க ு மாகா ண தீவிரவா த அமைப்புக்களுடன ் அரச ு பேச்சுவார்த்த ை நடத்துவத ு இல்லைய ா?

ராஜீவ ் படுகொலையில ் தண்டிக்கப்பட்ட ு சிறையில ் வாழும ் ஒர ு பெண்மண ி ( நளின ி) விடயத்தில ் காங்கிரஸ ் தலைவர ் திருமத ி சோனிய ா காந்த ி அவர்கள ் எப்பட ி நடந்துகொண்டார ் என்பதைப ் பெரும ை மிக் க எடுத்துக்காட்டாகக ் காங்கிரசார ் கொள் ள வேண்டாம ா?

வெறும ் வாய்க்க ு அவல ா?

அவரவர்கள ் கருத்துக்கள ை வெளியி ட அவரவர்களுக்க ு உரிம ை உண்ட ு என்றாலும ், அரசியல ் எதிரிகளுக்கும ், கலைஞரைத ் தனிப்பட் ட முறையில ் எதிர்ப்போருக்கும ் வெறும ் வாய ை மென்றவர்களுக்க ு இந் த அவல ை மெல்லுங்கள ் என்ற ு தருவதால ், என் ன லாபம ்?

மத்தியில ் உள் ள ஆட்சிக்க ு மூலக்கல்லா க இருக்கும ் த ி. ம ு.க., ஆட்சிய ை அசைத்துப ் பார்த்தால ் யாருக்க ு நட்டம ்- யோசிக் க வேண்டாம ா?

மனிதநேயர்கள ், அரசியலுக்க ு அப்பாற்பட் ட மனிதநேயர்கள ் மத்தியில ் இத ு எவ்வகையா ன சிந்தனைகள ை எழுப்பும ் என்பதையும ் அருள்கூர்ந்த ு காங்கிரஸ ் கட்ச ி நண்பர்கள ் சிந்திக்கவேண்டும ் என்ற ு அன்புடன ் கேட்டுக்கொள்கிறோம ்.

உங்களுக்கென் ன ( த ி.க.) உரிம ை என்ற ு யாரும ் கேட் க மாட்டார்கள ் என்ற ு நம்புகிறோம ்.

காரணம ், 1954 முதல ் 1967 வர ை காமராஜர் ஆட்சியை ஆதரித்ததோட ு, 2004 இலும ் நாடாளுமன்றத ் தேர்தலுக்க ு மகத்தா ன ஆதரவினையும ், 2006 சட்டமன்றத ் தேர்தலில ் அதன ை ஆதரித்தோட ு, இன்னமும ் ஆதரிப்பவர்கள ் என் ற உரிமையுடனும ் சுட்டிக்காட்டுகிறோம ்''
இவ்வாறு தனது அ‌றி‌க்கை‌யி‌ல் ‌கி.‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments