Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விவசா‌யிகளை ஏமா‌ற்‌றியவ‌ர் ஜெயல‌லிதா: வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌று!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (18:14 IST)
''2001- ல் ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி மு‌ந்தைய மாநில அரசின் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்ய மாட்டோம் என்று தீர்மானித்து தமிழக விவசாயிகளை ஏமாற்றியவர்தான் ஜெயலலித ா'' தமிழ க வேளாண ் மைத்துற ை அமைச்சர ் வீரபாண்ட ி ஆறுமுகம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌‌ர்.

இத ு தொடர்பாக வேளா‌ண்மை‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கை‌யி‌ல ், விவசாயிகளுக்க ு கரும்புக்க ு பணம ் கொடுக்கவில்ல ை என்ற ு 9 இடங்களில ் போராட்டம ் நடத்துவதா க அ. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா அறிவித்திருப்பத ு வேடிக்கையா க உள்ளத ு. 2006-07 ஆம ் ஆண்ட ு கரும்புகளுக்க ு கூட்டுறவ ு, பொதுத்துற ை, ஆலைகளில ் அரைக்கப்பட் ட கரும்புகளுக்க ு மத்தி ய, மாநி ல அரசுகள ் அறிவித்திருந் த விலைக்கா ன தொகைகள ் வழங்கப்பட்ட ு விட்ட ன.

தனியார ் ஆலைகள ் தாங்கள ் அரவ ை செய் த கரும்புகளுக்க ு பணம ் கொடுத்துக ் கொண்ட ு இருக்கிறார்கள ். ஜெயலலித ா சொல்வதைப ் போ ல ர ூ.250 கோட ி தனியார ் சர்க்கர ை ஆலைகள ் ஏமாற்றுவதா க சொல்லுவத ு உண்மைக்க ு மாறானத ு. ர ூ.102 கோடிதான ் த ர வேண்டியுள்ளத ு. இதில ் 16.70 கோடிதான ் 90 நாட்களுக்க ு மேல ் வழங்கப்படா த தொகையாகும ். இதுவும ் விவசாயிகளுக்க ு உடன ே வழங் க தனியார ் சர்க்கர ை ஆலைகளுக்க ு அறிவுர ை வழங்கப ் பட்டுள்ளத ு.

2001- ல் ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி மு‌ந்தைய மாநில அரசின் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்ய மாட்டோம் என்று தீர்மானித்து தமிழக விவசாயிகளை ஏமாற்றியவர்தான் ஜெயலலிதா. நடப்பாண்டில ் பதிவ ு செய்யா த கரும்பின ை கூட்டுறவ ு, பொதுத்துற ை, தனியார ் ஆல ை பகுதிகளில ் 8 லட்சம ் டன்னுக்க ு மேல ் அரவ ை செய்த ு விவசாயிகள ் மகிழ்ச்சியடையச ் செய்தவர ் முதல்வர ் கருணாநித ி. இதைப்போ ல அ.தி.மு.க. அரச ு எந் த ஆண்டிலாவத ு பதிவ ு செய்யா த கரும்பின ை அரவ ை செய்ததுண்ட ா?

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் கரும்பு ஏற்றிச் செல்லும் லாரி வாடகையை ஆலைகளே கொடுக்க, அரசு ஆணையிட்டதாக ஜெயலலிதா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. தி.மு.க. ஆட்சியில்தான் கரும்பு வண்டி வாடகையை முழுவதுமே ஆலைகளே ஏற்க வேண்டுமென ஆணையிடப் பட்டதை கரும்பு விவசாயிகள் அறிவார்கள். அ‌வ‌ர்களை ஏமா‌ற்‌றி அர‌‌சிய‌ல் லாப‌ம் அடையமுடியாது என எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்‌கிறே‌ன் எ‌ன்று வேளா‌ண்மை‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments