Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19ஆம் தேதி முதல் மயிலாப்பூர் - வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்: கருணாநிதி துவக்கி வைக்கிறார்!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (13:06 IST)
மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் போக்குவரத்தை முதலமைச்சர் கருணாநிதி வரும் 19ஆம் தேதி துவக்கி வைக்கிறார் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை கடற்கரை - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் போக்குவரத்தை துவங்க திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி மயிலாப்பூர் வரை இரு வழிப்பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மைலாப்பூரில் இருந்து திருவான்மியூர் வரையிலான ஒரு வழிப்பாதையில் குறைந்த அளவிலான ரெயில்களே தற்போது இயக்கப்படுகிறது.

பறக்கும ் ரயில ் சேவைய ை வேளச்சேர ி வர ை நீட்டிப்பதற்கா ன பணிகள ் கடந் த 2 ஆண்டுகளா க நடந்த ு வந்த ன. மேலும், மயிலாப்பூர ் - திருவான்மியூர ் இடைய ே இருவழிப் பாதையா க மாற்றும ் பணிகளும ் நடைபெற்ற ு வந்தத ு. திருவான்மியூர ்- வேளச்சேர ி இடைய ே சுமார ் 5 க ி. மீ. தூரத்திற்க ு ரயில ் பாத ை அமைக்கும ் பண ி ஜூன ் மாதத்தில ் முடிக்கப்பட்டத ு. ஜூல ை மாதம ் ரயில்வ ே பாதுகாப்ப ு அதிகாரிகள ் 2 முற ை இந் த ரெயில ் பாதைய ை ஆய்வ ு செய்த ு, வேளச்சேர ி வர ை பறக்கும ் ரெயில ை இயக்கலாம ் என்ற ு அறிவித்தனர ்.

ஆனால ் ரயில்வ ே பாதுகாப்ப ு அதிகாரிகள ் அனுமத ி கொடுத்த ு 4 மாதங்களாகியும ், திருவான்மியூர் - வேளச்சேர ி இடைய ே ரெயில ் போக்குவரத்து துவங்காமல ் காலம ் தாழ்த்தப்பட்ட ு வந்தத ு. இந் த பாதையில ் ரயில ் சேவ ை துவக்கப்பட்டால் கடற்கரையில ் இருந்த ு வேளச்சேரிக்க ு 35 நிமிடத்தில ே சென்ற ு விடலாம ்.

இந்த நிலையில ் மயிலாப்பூர ்- வேளச்சேர ி இடைய ே பறக்கும ் ரெயில ் போக்குவரத்த ை முதலமைச்சர ் கருணாநிதி வரும் 19ஆம் தேதி துவக்கி வைப்பதா க தெற்க ு ரெயில்வ ே அறிவித்துள்ளத ு. இத ு தொடர்பா க தெற்க ு ரெயில்வ ே வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்பில ் , மயிலாப்பூர ்- வேளச்சேர ி இடைய ே பறக்கும ் ரயில ் போக்குவரத்த ை 19 ஆம் தேத ி முதலமைச்சர ் கருணாநித ி தொடங்க ி வைக்கிறார ். துவக் க விழா வேளச்சேர ி ரயில ் நிலையத்தில ் மால ை 5 மணிக்க ு நடக்கிறத ு. விழாவுக்க ு மத்தி ய அமைச்சர ் ட ி. ஆர ். பால ு தலைம ை தாங்குகிறார ்.

ரயில்வ ே இண ை அமைச்சர ் ஆர ். வேல ு, சென்ன ை மாநகராட்ச ி மேயர ் ம ா. சுப்பிரமணியன ், நாடாளுமன் ற, சட்டமன்ற உறுப்பினர்கள ், ரயில்வ ே அதிகாரிகள ் கலந்த ு கொள்கிறார்கள் என்று தெற்க ு ரெயில்வ ே செய்திக ் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments