Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை ‌மீ‌றி ஊ‌ர்வல‌ம்: வைகோ, பழ.நெடுமாற‌ன் கைது!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (18:22 IST)
சிறிலங்க விமானப்படையால் குண்டு வீசி படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌த் தலைவ‌ர் சு.ப.த‌மி‌ழ்செ‌ல்வனு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌‌வி‌த்து தடையை ‌மீ‌றி ஊ‌ர்வல‌ம் நட‌த்த முய‌ன்ற த‌மிழ‌ர் தே‌சிய இய‌க்க‌த் தலைவ‌ர் பழ.நெடுமாற‌ன், ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ள்‌ளி‌ட்ட நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ள் இ‌‌ன்று கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் ம‌‌ன்றோ ‌சிலை அரு‌கி‌ல் இ‌ன்று மாலை வை.கே ா, பழ.நெடுமாற‌ன் ஆ‌கியோ‌ர் தலைமை‌யி‌ல் நூ‌ற்று‌க்கண‌க்கான ம.‌தி.மு.க., தமிழர் தேசிய இயக்கத் தொ‌ண்ட‌ர்க‌ளும் கு‌வி‌ந்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் த‌மி‌ழ்செ‌ல்வனு‌க்கு ‌வீரவண‌க்க‌ம் தெ‌ரி‌வி‌த்து முழ‌‌க்க‌ங்களை எழு‌ப்‌பியபடி ஊ‌ர்வலமாக நகர‌த் தொட‌ங்‌கின‌ர்.

இ‌தி‌ல ், மார்க்சி ய பெரியாரி ய பொதுவுடைமைக ் கட்சியின ் செயலாளர ் வ ே. ஆனைமுத்த ு, தமிழ்த ் தேசப ் பொதுவுடைமைக ் கட்சியின ் செயலாளர ் மணியரசன ், ஓவியர ் வீரசந்தானம ், எழுத்தாளர ் ப ா. செயப்பிரகாசம் உ‌ள்பட‌ப் ப‌ல்வேறு த‌மி‌ழ்சா‌ர்‌ந்த இய‌க்க‌ங்க‌ளி‌ன் ‌பொறுப்பாளர்களும் ப‌ங்கே‌ற்றன‌ர்.

‌ சி‌றிது நேர‌த்‌தி‌லேயே பாதுகா‌ப்பு‌க்கு கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர், ஊ‌ர்வல‌ம் செ‌ல்ல முய‌ன்ற தலைவர்களையும், தொண்டர்களையும் தடு‌த்து‌க் கைது செ‌ய்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments