Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ணி மூ‌ப்பு அடி‌ப்படை‌யி‌ல் ‌சிறுபா‌ன்மை க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் பேரா‌சி‌ரிய‌ர்க‌ள் ‌நியமன‌ம்: இல.கணேச‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (16:01 IST)
சிறுபான்ம ை கல்லூரிகளில ் பணிபுரியும ் பேராசிரியர்கள ் மூப்பின ் அடிப்படையில ் பண ி நியமனம ் செய்யப்ப ட வேண்டும ் என பா.ஜ.க. மாநிலத ் தலைவர ் இ ல. கணேசன ் கூறியுள்ளார ்.

இத ு தொடர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தற்காலிகமா க பணிபுரியும ் கல்லூர ி பேராசிரியர்கள ை அவர்களத ு திறம ை, பண ி மூப்பின ் அடிப்படையில ் பண ி உறுத ி செய்வதும ், பண ி உயர்வ ு வழங்குவதும ் வாடிக்கையானத ு.

ஆனால ் கிறிஸ்த வ சிறுபான்மையினர ் நடத்தும ் கல்லூரிகளில ் நிலைம ை வேறுவிதமா க உள்ளத ு. 10 ஆண்டுகளுக்க ு மேல ் தங்களத ு கல்லூரியில ் பண ி புரியும ் கிறிஸ்த வ மதத்தைச ் சேர்ந் த பேராசிரியர்களைக ் கூ ட புறக்கணித்துவிட்ட ு தங்களுக்க ு பிடித் த வயதிலும ், அனுபவத்திலும ் குறைந்தவர்கள ை நியமனம ் செய்கிறார்கள ்.

சி ல இடங்களில ் தன்னிடம ் பயின் ற மாணவன ் பண ி நிரந்தரம ் பெற்ற ு பேராசிரியராக நியமிக்கப்பட்டு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் பல பேரா‌சி‌ரிய‌ர்க‌ள் ஆ‌ண்டு கண‌க்‌கி‌ல் தற்காலிகமா க பணியாற்றும ் நிலையும ் உள்ளத ு. எனவ ே சிறுபான்ம ை கல்லூரிகளில ் பணியாற்றும ் பேராசிரியர்கள ் பண ி மூப்ப ு அடிப்படையில ் 10 ஆண்ட ு நிறைவ ு செய்தவர்கள ை பண ி நிரந்தரம ் செய்யுமாற ு அரச ு வற்புறுத் த வேண்டும ் எனக ் கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று இ ல. கணேசன ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments