Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ன்‌பிணைய விடுதலை கோ‌ரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌வி‌ஷ்ணு‌பிரசா‌த் மனு!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (15:59 IST)
சத்தி ய மூர்த்த ி பவனில ் நடந் த வன்முற ை சம்பவம ் தொடர்பா ன வழக்கில ் குற்றம ் சாட்டப்பட்டுள் ள காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் விஷ்ணுபிரசாத ், மு‌ன் ‌பிணைய விடுதலை கோர ி சென்ன ை உயர்நீதிமன்றத்தில ் மன ு தாக்கல ் செய்துள்ளார ்.

காங்கிரஸ ் உட்கட்ச ி தகராற ு காரணமா க சத்தியமூர்த்த ி பவனில ் நேற்ற ு நடைபெற் ற வன்முற ை சம்பவத்தில ் தமிழ க இளைஞர ் காங்கிரஸ ் தலைவர ் மயூர ா ஜெயகுமாருக்க ு அரிவாள ் வெட்ட ு விழுந்தத ு. அவ‌ர் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பா ன வழக்கில ் கொல ை முயற்ச ி, அடிதட ி, மிரட்டல ் உள்ளிட் ட பல்வேற ு குற்றச்சாட்டுக்களின ் கீழ ் செய்யாற ு தொகுத ி காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் விஷ்ணுபிரசாத ் உள்ளிட் ட 20 பேர ் மீத ு அண்ணாசால ை காவல ் நிலையத்தில ் வழக்குப ் பதிவ ு செய்யப்பட்டுள்ளத ு. இதுதொடர்பா க சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் வில்லியம்ஸ ், மோகன ் என் ற 2 காங்கிரஸ ் பிரமுகர்கள ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

இந் த நிலையில ், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் விஷ்ண ு பிரசாத ், தனக்க ு முன் ‌பிணைய விடுதலை கோர ி சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் இன்ற ு மன ு தாக்கல ் செய்தார ்.

அ‌ந்த மனுவில ், " சத்தியமூர்த்த ி பவனில ் நடந் த வன்முற ை சம்பவத்திற்கும ், எனக்கும ் எந்தவி த சம்பந்தமும ் இல்ல ை. என்ன ை வேண்டுமென்ற ே இந் த வழக்கில ் சேர்த்திருக்கிறார்கள ். இதனால் காவ‌ல்துறை‌யின‌ர் என்ன ை கைத ு செய்வார்கள ் என்ற ு அஞ்சுகிறேன ். எனவ ே, எனக்க ு முன் ‌பிணைய விடுதலை வழங் க வேண்டும ்' என்ற ு கூறியுள்ளார ்.

அவரத ு சார்பில ் மூத் த வழக்கறிஞர ் க ே. சுப்பிரமணியம ், நீதிபத ி சுதந்திரம ் முன்ப ு ஆஜராக ி, வழக்கின ் அவசரம ் கருத ி இந் த மனுவ ை உடனடியா க விசாரணைக்க ு ஏற்கவேண்டும ் என்ற ு கேட்டுக ் கொண்டார ். இதன ை அடுத்த ு இந் த மனுவ ை நாள ை விசாரணைக்க ு ஏற்பதா க நீதிபத ி அறிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments