Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் மறைவை அர‌சியலா‌க்க வே‌ண்டா‌ம்: தொ‌ல்.‌திருமாவளவ‌ன்!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (15:42 IST)
த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் மறைவு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌க்கு‌ம் ‌விவகார‌த்தை அர‌‌சியலா‌க்கு‌ம் போ‌க்கை‌க் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யின‌ர் கை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் அமை‌‌ப்‌பி‌ன் பொது‌ச் செயல‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த தொ‌ல்.‌‌திருமாவளவ‌ன ், '' தமிழ்ச்செல்வன ் மறைவுக்க ு இரங்கல ் தெரிவி‌ப்பத ை, தட ை செய்யப்பட் ட இயக்கத்துக்க ு ஆதரவ ு என்ற ு கருதுவத ு கற்பனையானத ு. அத ு முற்றிலும ் அரசியல ் ஆதாயத்தின ் அடிப்படையிலானத ு. காங்கிரஸ ் கட்சியினர ் இந்தப ் போக்கைக ் கைவி ட வேண்டும ். தமிழ ் மக்களிடம ் வாக்குகளைப ் பெற்ற ு சட்டமன் ற நாடாளுமன் ற உறுப்பின‌ர்களானவ‌‌ர்க‌ள் இத ை அரசியலாக் க வேண்டாம ் என்ற ு கேட்டுக்கொள்கிறேன ்'' எ‌ன்றா‌ர்.

'' அமெரிக் க வல்லரச ு ஈராக ் அதிபர ் சதாம ் உசேன ை தூக்கிலி ட வைத்தத ு. அத‌ற்கு ம‌த்‌திய அரசு கண்டனம் தெ‌ரி‌வி‌த்தது. இத்தனைக்கும் ம‌த்‌திய அரச ு, அமெரிக்காவுட‌ன ் நல்லுறவ ு கொண்டிருக்கிறத ு. அவர்களின ் கட்டுப்பா‌ட்டிலேய ே இருக்க ‌விரு‌ம்பு‌கிறத ு. அப்பட ி இருந்தபோதும ் சதாம ் தூக்கிலிடப்பட்டதைக ் கண்டி‌த்து அ‌றி‌க்கை ‌வி‌ட்டது.

ஆனால ் தமிழ க முதல்வர ் கலைஞர ், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் படுகொல ை செய்யப்பட்டத ை கண்டித்த ு அறிக்க ை எதுவும ் விடவில்ல ை. அவர ் மறைவுக்கா க இரங்கல ் கவிதையை‌த்தா‌ன் எழுதினார ். இதை ஏ‌ன் சிலர ் அரசியலாக்குகின்றனர ்?'' என்று‌‌ம் தொல ். திருமாவளவன் கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments