Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உய‌ர்‌‌ ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் 3 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (13:21 IST)
செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ற்கு பு‌திதாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட மூ‌ன்று ‌நீ‌‌திப‌திக‌ள் இ‌ன்று பத‌வி ஏ‌ற்று‌க் கொ‌ண்டன‌ர். அவ‌ர்களு‌க்கு தலைமை ‌நீ‌திப‌தி ஏ.‌பி.ஷா ப‌த‌வி‌ப் ‌பிரமாண‌ம் செ‌ய்து வை‌த்தா‌ர்.

சென்னை உய‌‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் மொ‌த்தமு‌ள் ள 49 நீதிபத ி‌ க‌ளி‌ல ் 7 இடங்கள் காலியாக இருந்தன. ‌இ‌ந் த கா‌லி‌யிட‌த்த ை ‌ நிர‌ப் ப உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ம‌த்‌‌தி ய அரசு‌க் க ப‌ரி‌ந்துர ை செ‌ய்தத ு. அத‌ன்பட ி மூ‌ன்ற ு புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது.

புதுச்சேரி அரசு வழ‌க்க‌றி‌ஞ‌ர் சசீதரன், தொழில் தீர்ப்பாய தலைவர் வேணுகோபால், சென்னை முதன்மை செசன்சு நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களின் பதவி ஏற்பு விழா செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கூட்ட அரங்கில் இ‌ன்று நடந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதிகளை வாழ்த்தி அரசு தலைமை வழ‌க்க‌றிஞ‌ர் விடுதலை, உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்க தலைவர் பால்.கனகராஜ், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் சந்திரமோகன், சென்னை பார் அசோசியேசன் தலைவர் ராமானுஜம், பெண் வழ‌க்க‌‌றிஞ‌ர் சங்க தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் பேசினார்கள்.

விழாவில் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதிகள் முகோபாத்யாயா, பி.கே.மிஸ்ரா, முருகேசன், ஆறுமுக பெருமாள் ஆதித்தன், பால்வசந்தகுமார், சுகுணா, குணசேகரன், புதுச்சேரி சட்ட அமைச்சர் வல்சராஜ் உ‌ள்பட பல‌ர் கலந்து கொண்டனர்.

பதவிஏற்பு விழா முடிந்ததும் 3 நீதிபதிகளும் அவர்களுடைய ‌நீ‌திம‌ன்ற இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் வழக்குகளை நடத்தினார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments