Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வயது இளைஞ‌ர்களை அர‌சிய‌‌லி‌ல் சே‌ர்‌த்தா‌ல் எ‌தி‌ர்கால‌ ச‌ந்த‌தி கே‌ள்‌வி‌க்கு‌றியாகு‌ம்: சர‌த்குமா‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (12:37 IST)
15 முதல ் 21 வயத ு வரையில ் உள்ளவர்கள ் இளை ஞ‌ர்களை அர‌சிய‌‌லி‌ல் சே‌ர்‌த்தா‌ல் எதிர்கா ல சந்ததியைய ே கேள்விக்குறியாக்க ி விடும ் என்று அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி தலைவர் சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 15 வயத ு முதல ் 21 வயத ு வரையிலா ன இளைஞர்கள ை இளைஞர ் அணியில ் சேர்த்தி ட காஞ்ச ி மாவட் ட த ி. ம ு.க. இளைஞரண ி தீர்மானம ் நிறைவேற்ற ி உள்ளதா க பத்திரிக ை செய்த ி கண்ட ு அதிர்ச்ச ி அடைந்தேன ். 15 வயத ு என்பத ு ஒர ு இளைஞனின ் எதிர்காலத்த ை தீர்மானிக்கின் ற பள்ள ி மாணவப ் பருவத்த ை உள்ளடக்கியத ு. அத்தகை ய பள்ள ி மாணவப ் பருவத்தில ் பெரும்பாலும ் பெற்றோர்கள ே தங்கள ் குழந்தைகள ை கையாலுவதில ் மிகவும ் போரா ட வேண்டியிருக்கும ்.

இந் த கா ல கட்டத்தில்தான ், நல்லத ு எத ு கெட்டத ு எத ு என்ற ு புரியாமல ் தவறா ன பழக்கங்களுக்க ு அடிமையாக ி தங்களத ு படிப்பில ் பின்தங்கும ் நில ை ஏற்ப ட வாய்ப்பும ் இருக்கிறத ு. அத்தகை ய மாணவப ் பருவத்தில ் அரசியல ் அறிவ ு என்பத ு அத்தியாவசியமா க இருந்தாலும ், அவர்களுக்க ு கல்வ ி புகட்டப்படும ் அப்பருவம ே அவர்களின ் எதிர்காலத்தையும ், அந் த இளைஞர்களின ் எதிர்காலத்தின ் மீத ு நம்பிக்க ை வைத்த ு, நிகழ ் காலத்தில ் போராடிக ் கொண்டிருக்கும ் லட்சோ ப லட்சம ் பெற்றோர்களுக்க ு முக்கியமா ன காலமாகும ்.

சமூ க சேவ ை சிந்தன ை உடை ய இளைஞர்கள ் தங்கள ் கல்விய ை முடித்துவிட்ட ு தாங்களாகவ ே தன்னார்வத்தோட ு அரசியலில ் ஈடுபடுவத ு தவறில்ல ை. ஆனால ் அவர்கள ை ஆளும ் கட்ச ி என்னும ் பெயரால ் ஆசைகாட்ட ி அதிகா ர பலத்தைப ் பயன்படுத்த ி கட்சியில ் சேர்ப்பத ு எதிர்கா ல சந்ததியைய ே கேள்விக்குறியாக்க ி விடும ்.

எனவ ே கொடிப்பிடிப்பதற்கும ், கோஷமிடுவதற்கும ் ஏதுமறிய ா இளம ் சிறார்கள ை பயன்படுத்துவதற்க ு பதிலா க மாற்ற ு யோசனைகள ை தொழிலாளர ் அமைச்சரும ், உள்ளாட்சித்துற ை அமைச்சரும ் மேற்கொள் ள வேண்டுமென்ற ு கேட்டுக ் கொள்கிறேன் அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்சியின ் தலைவர ் சரத்குமார ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments