Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் அருகே லாரி, கார் மோதல் மூன்று பேர் சாவு

-ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
சேலம் அருகே லார ி மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பாலியானார்கள்.

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ஒருவரத ு ‌ வீ‌ட்டி‌ல ் நடைபெறு‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்வத‌ற்கா க பெ‌ங்களூ‌ரி‌‌ல ் இரு‌ந்த ு கா‌ரி‌ல ் வ‌ந் த மூ‌ன்ற ு பே‌ர ் ‌ மீத ு சேல‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு தீவட்டிப்பட்டி நோக்கி சென்ற லாரி, தளவாய்பட்டி அருகே மோ‌தியது.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் காரை ஓ‌ட்டி வ‌ந்த ‌விஜயகுமா‌ர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தினேஷ்குமார் ம‌ற்று‌ம் அவரது மனைவி நித்யாவை சிகிச்சை‌க்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். வழியிலேயே இருவரும் இறந்தனர்.

தீவட்டிப்பட்டி காவ‌ல்துறை‌யின‌ர் விசாரித்து லாரி ஓ‌ட்டுந‌ர் சாமந்திராஜராஜனை கைது செய்தனர். மூவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின், நெத்திமேட்டில் உள்ள செங்கோடகவுண்டரின் உறவினர் வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. சேலத்திலேயே மூவரின் இறுதி சடங்கும் நடத்தப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments