Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக‌‌ம் எ‌ங்களு‌க்கு‌த் ‌தீபாவ‌ளி‌ப் ப‌ரிசு: இல.கணேச‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சி!

Webdunia
சனி, 10 நவம்பர் 2007 (11:24 IST)
”க‌ர்நாடக‌த்‌தி‌ல் ஆ‌ட்‌சியமை‌க்க பா. ஜ. க‌வி‌ற்கு ஆளுந‌ர் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளது எ‌ங்களு‌க்கு ‌தீபாவ‌ளி‌ப் ப‌ரிசு போ‌ன்றத ு ” எ‌ன்று த‌மிழக பா.ஜ. க. தலைவ‌ர் இல.கணேச‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கர்நாடகத்தில் பா.ஜ. க. ஆ‌ட்‌சியமை‌க்க‌ இரு‌ப்பதை‌க் கொண்டாடும் வகையில் தமிழக ப ா. ஜ. க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் இல.கணேசன் தலைமையில் நிர்வாகிகளு‌ம ், தொ‌ண்ட‌ர்களு‌ம் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

பின்னர் இல.கணேசன் கூறுகை‌யி‌ல ், '' கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வரும்படி பா.ஜ.கவை ஆளுந‌ர் அழைத்துள்ளார். ப ா.ஜ.க. வட இந்தியாவில் செல்வாக்கு பெற்ற கட்சியாகவும், பல மாநிலங்களில் ஆளு‌ம் கட்சியாகவும் இருந்தாலும், தென் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது இதுதான் முதல் முறை.

எனவ ே, தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற வகையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கர்நாடகாவில் நாங்கள் பெற்றுள்ள செல்வாக்கு ஓசூர் வழியாக தமிழ்நாட்டி‌ற்கும் வரு‌ம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

எங்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசாக இதனை கருதுகிறோம். தேவகவுடா பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும், குமாரசாமி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறியிருக்கிறார். முதலமை‌ச்ச‌ர் பொறுப்பு ஏற்க இருக்கும் எடியூரப்பாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன ்'' எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments