Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌செ‌ன்னை‌யி‌ல் சி‌றில‌ங்கா தூதரக‌ம் மு‌‌ற்றுகை: பெ‌ரியா‌‌ர் ‌தி.க‌.வின‌ர் கைது!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (17:02 IST)
‌ விடுதலை‌‌ப் பு‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌த் தலைவ‌ர் சு.ப. த‌மி‌ழ ்ச ்செ‌ல்வ‌ன் படுகொலையை‌க் க‌ண்டி‌த்து செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌சி‌றில‌ங்கா துணை‌த் தூதரக‌த்தை மு‌ற்றுகை‌யி‌ட்டு‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த முய‌ன்ற பெ‌ரியா‌‌ர் ‌திரா‌விட‌க் கழக‌த்‌தலைவ‌ர் கொள‌த்தூ‌ர் ம‌ணி உ‌ள்பட நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

போராட்டத்தின ் தொடக்கத்தில ் கொளத்தூர ் மண ி பேசுகை‌யி‌ல ், போரில ் இறந் த போராளிகளை சர்வதே ச நெறிமுறைகளுக்க ு எதிரா க நிர்வாணப்படுத்த ி அவமானப்படுத்தியும ் தொடர்ந்த ு இனவெறியுடன ் தமிழர்களைக ் கொன்றுவரும ் இலங்க ை அரசைக ் கண்டித்த ு தூதரகம் மு‌ன்பு முற்றுகைப ் போராட்டம ் நடத்துகிறோம ் என்றார ்.

சிறிலங்காவின ் இராணு வ இலக்குகளையும ் பொருளாதா ர இலக்குகளையும ் மட்டும ே தாக்குகி ற தமிழீ ழ விடுதலைப ் புலிகள ை பயங்கரவாதிகள ் என்ற ு சிங்க ள இனவெற ி அரச ு சொல் ல அதன ை ஏற்ற ு ப ல நாடுகள ் புலிகள ை பயங்கரவா த இயக்கமா க அறிவித்திருக்கின்ற ன.

ஆனால ் ப ல நாடுகளின ் ஒத்துழைப்புடன ் தொடங்கப்பட் ட அமைதிப ் பேச்சில ் ஏற்பட் ட ஒப்பந்தத்திற்க ு எதிரா க பள்ளிகள ், குடியிருப்புகள ், வழிபாட்டுத ் தலங்கள ், குடி‌யிரு‌ப்புகள ் மீத ு குண்டுகள ை வீச ி அப்பாவிப ் பொதுமக்களை, செய்தியாளர்களை, நாடாளுமன் ற உறுப்பினர்களை, மாணவர்களை படுகொலை செ‌ய்தும ் இறுதியா க அமைதிப ் பேச்சுக்க ு தலைமையேற்ற ு நடத்த ி வந் த அரசியல ் பிரிவ ு தலைவரைய ே குற ி பார்த்த ு குண்டுவீசியும ் கொன்றிருக்கி ற சிங்க ள அரச ே உண்மையா ன பயங்கரவாத ி என்பதைப ் புரிந்த ு கொண்டு, சிங்க ள அரசுக்க ு ஆயுதம், பயிற்ச ி உள்ளிட் ட எந் த ஒர ு உதவியையும ் இந்தி ய அரச ு செய்யக ் கூடாத ு என்ற ு நா‌ங்க‌ள் வலியுறுத்துகிறோம்.

திட்டமிட்ட ு அழிக்கப்படும ் தமிழ ் இனத்துக்கு பாதுகா‌ப்பாக நின்ற ு உல க நாடுக‌ள் ஏற்றுக ் கொண்டுள் ள சுயநிர்ண ய உரிமைக்காகப ் போராடும ் தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் அமைப்ப ை விடுதலைப ் போராட் ட அமைப்பா க அங்கீகரித்து, இந்தி ய அரசுக்க ோ இந்தி ய இறையா‌ண்மைக்க ோ எதிராக ஒருபோது‌ம் செய‌ல்படா த விடுதலைப ் புலிகள ் மீத ு தேவையற்று ‌வி‌தி‌க்க‌ப்பட்டிருக்கும ் தடைய ை நீக் க வேண்டும ் என்று ம‌த்‌திய அரச ை வலியுறுத்துகிறோம் எ‌ன்று கொள‌த்தூ‌ர் ம‌ணி கூ‌றினா‌ர்.

இதைத ் தொடர்ந்த ு கொளத்தூர ் மண ி, தமிழர ் தேசி ய இயக்கத்தின ் பொதுச்செயலாளர ் திருச்ச ி சௌந்தர்ராஜன ், தமிழ ் மண ் பதிப்பகம ் இளவழகன ், மார்க்சி ய பெரியாரி ய பொதுவுடைமைக ் கட்சியின் தலைவ‌ர் பச்சைமல ை, திராவிடர ் இயக் க தமிழர ் பேரவையின் தலைவ‌ர் அன்ப ு தென்னரச ு, பெரியார ் த ி.க. துணைத ் தலைவர ் ஆனூர ் ஜெகதீசன ், வழக்கறிஞர ் துரைசாம ி உள்ளிட் ட நூற்றுக்கணக்கானவர்கள ் கைத ு செய்யப்பட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments