Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷ‌ன் பொரு‌‌ள் கட‌‌த்தலை தடு‌க்க காவ‌ல‌ர்க‌ள் ‌‌தீ‌விர நடவடி‌க்கை: அமை‌ச்ச‌ர் அ‌றிவுறு‌த்த‌ல்!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (13:34 IST)
'' ரேஷன ் பொருட்கள ் கடத்தலைத ் தடுக் க காவல ் துறையினர ் தீவி ர நடவடிக்க ை மேற்கொள் ள வேண்டும ்'' என்ற ு உணவுத்துற ை அமைச்சர ் எ.வ. வேலு அ‌றிவுறு‌த்தியு‌ள்ளா‌ர்.

உணவுத்துற ை அமைச்சர ் எ.வ. வேல ு இன்று சென்னை கோபாலபுர‌த்‌தி‌ல் உ‌ள்ள தமிழ்நாட ு நுகர்பொருள ் வாணிபக ் கழ க முதுநில ை மண்ட ல மேலாளர ் அலுவலகக ் கூட் ட அரங்கில ் குடிமைப்பொருள ் குற்றப் புலனாய்வுத ் துற ை அலுவலர்களுடன ் ஆய்வுக் கூட்டம ் நடத்தினார ்.

இ‌ந்த ஆய்வுக ் கூட்டத்தில ், கள்ளச்சந்த ை தடுப்புக்காவல ் சட்டம ், குண்டர ் தடுப்புச ் சட்டத்தில ் தொடரப்பட் ட வழக்குகள ், கடத்தல ் தடுப்புப ் பணியில ் கைப்பற்றப்பட் ட பொத ு விநியோகத ் திட் ட அரிச ி, மண்எ‌ண்ணெய ், டீசல ் போன்றவ ை பற்ற ி தொடரப்பட் ட வழக்குகள ், தண்டனையுடன ் முடிவ ு செய்யப்படும ் வழக்குகள ் பற்ற ி விரிவா க ஆய்வ ு செய்தார ்.

சி ல குறைபாடுகளுக்கா க குற்றஞ்சாட்டப்பட்டவர்கள ் விடுவிக்கப்படுவத ு தவிர்க்கப்ப ட வேண்டும ் என்றும ், இத்தகை ய குறைபாடுகள ் ஏற்படாமல ் வழக்குகள ் நடத் த வேண்டுமென்றும ். உணவ ு கடத்தல ் தடுப்ப ு காவல ் பிரிவில ், கடத்தலில ் ஈடுபடும ் நபர்கள ் பற்றி ய நுண்ணறிவ ு விவரங்கள ் திரட்டப்ப ட வேண்டுமென்றும ், அதன ் அடிப்படையில ் கடுமையா ன நடவடிக்க ை எடுக் க வேண்டுமென்றும் எ‌ன்று அமை‌ச்‌ச‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌‌ர்.

மேலும ், பி ற மாநி ல எல்லையில ் உள் ள மாவட்டங்களில் அலுவலர்கள ் விழிப்புடன ் பணியாற் ற வேண்டுமென்றும ், அடுத் த நான்க ு மாதங்களில ் கடத்தல ் தடுப்புப ் பணிய ை தீவிரப்படுத்தப்ப ட வேண்டுமென்றும ், சென் ற ஆண்டைக ் காட்டிலும ் மேலும ் சிறப்பா க பணியாற் ற வேண்டுமென்றும் உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு அறிவுறுத்தினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments