Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா அரசை‌க் க‌ண்டி‌த்து வைகோ, ‌திருமா ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (19:03 IST)
விடுதலை‌ப் பு‌‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌த் தலைவ‌ர் சு.ப. த‌மி‌ழ்‌ச்செ‌‌ல்வ‌னி‌ன் படுகொலை‌க்கு‌க் காரணமான ‌சி‌றில‌ங்கா அரசை‌க் க‌ண்டி‌த்து செ‌ன்னை‌யி‌ல் ம.‌தி.மு க, ‌ விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் அமை‌ப்பு ஆ‌கியவ‌ற்‌றி‌ன் சா‌ர்‌பி‌ல் இ‌‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌‌ம் நடைபெ‌ற்றன.

செ‌ன்னை‌‌யி‌ல் உ‌ள்ள வி‌க்டோ‌ரியா அர‌ங்க‌ம் மு‌ன்பு ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் அமை‌ப்‌பி‌ன் சா‌ர்‌பி‌ல் இ‌ன்று காலை நடைபெ‌ற்ற ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு அ‌வ்வமை‌ப்‌பி‌ன் பொது‌‌ச் செயலர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் தலைமை வ‌கி‌த்தா‌ர்.

ச ு.ப. தமிழ்ச்செல்வன ் படுகொலையைக ் கண்டித்து‌ப் பே‌சிய திருமாவளவன ், ம‌த்‌திய அர‌சி‌ல் உள் ள வெளியுறவுத்துற ை அதிகாரிகள ், தமிழர ் விரோதப ் போக்கைக ் கையாண்ட ு வருகின்றனர ். எம ். க ே. நாராயணன ் போன் ற அதிகாரிகள ை நீக்கிவிட்ட ு தமிழர்கள ் மீத ு அக்கறையுள் ள அதிகாரிகளை வை‌த்து இலங்க ை இனப்பிரச்சன ை பற்ற ி சோனிய ா காந்தி ‌விவா‌தி‌க்க வேண்டும ். இல்லையெ‌ன்றா‌ல் தமிழக மக்களின ் வெறுப்புக்க ு மத்தி ய அரச ு ஆளா க நேரிடும் எ‌ன்றா‌ர்.

‌ விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் போரா‌ளி ச ு.ப. தமிழ்ச்செல்வன ் படுகொலைக்க ு இரங்கல ் தெரிவிப்பத ோ தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்க ு தார்மீ க ஆதரவளிப்பத ோ இந்தி ய அரசியல் ச‌ட்ட‌த்‌தி‌ற்க ு எதிரானத ு அல் ல. அப்பட ி தடைகள ் விதிக்கப்பட்டாலும ் தடைய ை மீற ி தொடர்ந்த ு எங்கள ் தார்மீ க ஆதரவ ை வழங்குவோம ் என்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் திராவிடர ் இயக் க தமிழர ் பேரவையின ் அமைப்பாளர ் பேராசிரியர ் ச ு.ப. வீரபாண்டியன ், விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியின ் சட்டப்பேரவ ை உறுப்பினர ் செல்வப ் பெருந்தக ை, ஓவியர்கள ் வீ ர சந்தானம ், புகழேந்த ி, இயக்குநர ் வ ி. ச ி. குகநாதன ், " தமிழ ் முழக்கம ்" சாகுல ் அமீத ு ஆகியோ‌ர் கண்ட ன உரையாற்றினர ்.

ஆ‌‌‌ர்‌ப்பா‌ட்ட‌த்தி‌ல் காவல்துறையின‌ரி‌ன் எ‌தி‌ர்‌ப்பையு‌ம் ‌மீ‌றி ‌சி‌றில‌ங்கா அ‌திப‌ர் மகிந்த ராஜப‌க்ச‌வி‌ன் 3 கொடும்பாவிக‌ள் எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டன.

ச ு.ப. தமிழ்ச்செல்வன ் படுகொலையைக ் கண்டித்த ு ம. த ி. ம ு.க. சார்பில ் சென்ன ை மாவட் ட ஆட்சியர ் அலுவலகம ் முன்பா க இன்ற ு காலை ஆர்ப்பாட்டம ் நடைபெற்றத ு. ஆர்ப்பாட்டத்துக்கு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர ் வைக ோ தலைம ை வகித்தார ்.

இ‌தி‌ல் ம. த ி. ம ு.க. துணைப ் பொதுச்செயலர ் மல்ல ை சத்ய ா, வடசென்ன ை, தென்சென்ன ை, காஞ்சிபுரம ், திருவள்ளுர ், கடலூர ், வேலூர ், விழுப்புரம ் மாவட்டங்களின ் செயலர்கள ், இந்தி ய முஸ்லிம ் லீக ் கட்சியின ் தலைவர ் பஷீர ் முகமது, வ ட தென ் சென்ன ை, காஞ்சிபுரம ், திருவள்ளுர ், கடலூர ், வேலூர ், விழுப்புரம ் செயலர்கள ் ஆகியோர ் கண்ட ன உரையாற்றினர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments