Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகளுக்கு ஆதரவு : கருணாநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – ஜெயலலிதா!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (16:57 IST)
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவிற்கு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய கருணாநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு குறித்த ு அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், கருணாநிதிக்க ு எப்போதும ் விடுதலைப் புலிகள ் இயக்கத்தோட ு பிரிக் க முடியா த, அசைக் க முடியா த பிணைப்ப ு இருந்த ு வருவத ை அனைவரும ் நன்க ு அறிவார்கள ். அத ை நிரூபிக்கும ் வகையில ் இந்தி ய அரசால ் தட ை செய்யப்பட் ட இயக்கமா ன விடுதலைப்புலிகள ் அமைப்பின ் அரசியல ் பிரிவுத் தலைவர ் தமிழ்‌‌ச்செல்வன ் மறைவுக்க ு, இந்தி ய அரசமைப்ப ு சட்டப்பட ி பதவிப் பிரமாணம ் எடுத்த ு கொண் ட முதலமைச்சர ் கருணாநித ி, தமிழ க அரசின ் செய்த ி துற ை மூலமா க அதிகாரப்பூர்வமா க கவித ை வடிவில ் இரங்கல ் வெளியிட்டிருந்தார ்.

இதற்க ு கடுமையா ன கண்டனத்த ை தெரிவித்த ு மத்தி ய அரச ு உடனடியா க கருணாநித ி தலைமையிலா ன த ி. ம ு.க. அரச ை கலைக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தியிருந்தேன ். அதற்க ு கருணாநித ி எனத ு உடலில ் தமிழ ் ரத்தம ் ஓடுகிறத ு என்ற ு கூறியிருந்தார ். தான ் செய் த தே ச விரோ த செயலுக்க ு தமிழன ் பெயர ை கருணாநித ி இழுக்கிறார ்.

எனத ு உடலிலும ் தமிழ ் ரத்தம்தான ் ஓடுகிறத ு. ஆனால ் கருணாநிதிக்க ு ஓடுகிறமாதிர ி தேசத் துரோ க ரத்தம ் எனக்க ு ஓடவில்ல ை. நான ் மைசூரில ் பிறந்தாலும ் தமிழ ் குடும்பத்தில்தான ் பிறந்தேன ். எனத ு தாய்மொழ ி தமிழ்தான ். இலங்கையில ் பிறந்தவர்கள ை தமிழர்கள ் என்ற ு ஏற்றுகொள்ளும ் போத ு, இந்தியாவின ் ஒர ு பகுதியா க உள் ள மைசூரில ் பிறந் த என்னையும ் தமிழர ் எ ன ஏற்ற ு கொள் ள வேண்டும ். நான ் கர்நாடகத்தில ் பிறந்திருந்தாலும ், தமிழ ் குடும்பத்தைச ் சேர்ந் த சுத் த தமிழச்ச ி.

இலங்க ை தமிழர்கள ் மீத ு எனக்கும ், எப்போதும ் பரிவும ், பாசமும ் உண்ட ு. அவர்கள ் அமைதியுடன ் வா ழ வேண்டும ் என்பத ே எனத ு விருப்பமும ், எல்லோருடை ய விருப்பமுமாகும ். ஆனால ் கருணாநித ி கடந் த 2 ஆண்ட ு காலமா க இலங்க ை தமிழர்கள ் கொடுமைகள ை அனுபவித்த ு கொண்டிருந் த போத ு வருத்தம ் தெரிவிக்காமல ், தமிழ ் செல்வன ் மறைவுக்க ு மட்டும ் இரங்கல ் தெரிவித்திருக்கிறார ். நான ் இலங்க ை தமிழர்கள ை ஆதரிக்கிறேன ். கருணாநிதிய ோ, பயங்கரவா த புலிகள ை ஆதரிக்கிறார ். இதுதான ் வித்தியாசம ்.

மதிமு க பொதுச ் செயலாளர ் வைக ோ விடுதலைப்புலிகளுக்க ு ஆதரவா க அறிக்க ை வெளியிட்டிருப்பத ு பற்ற ி கருணாநித ி குறிப்பிடுகிறார ். வைக ோ அரசியல ் சாசனப்பட ி பதவிப்பிரமாணம ் எடுத்த ு கொண்ட ு முதலமைச்சராகவ ோ, முக்கி ய அரசாங் க பொறுப்பைய ோ வகிக்கவில்ல ை என்பத ை சிந்தித்த ு பார்க் க வேண்டும ்.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்க ு!

தட ை செய்யப்பட் ட இயக்கத்துக்க ு வெளிப்படையா க ஆதரவ ு தெரிவிக்கும ் ஒருவர ் முதலமைச்சர ் பொறுப்பில ் நீடிக் க முடியாத ு. இதன ் தீவிரத்த ை உணராமல ் மத்தி ய அரச ு இதுவர ை கண்டுகொள்ளாமல ் இருப்பதால ் இவ்விஷயம ் குறித்த ு உச்ச நீதிமன்றத்த ை அணுகுவத ை தவி ர அ. த ி. ம ு.க. வுக்க ு வேறுவழியில்ல ை என்பத ை தெரிவித்த ு கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments