Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரு‌ந்துக‌ளி‌ல் அ‌திக க‌ட்டண‌ம்: 3 புரோ‌க்க‌ர்க‌ள் கைது!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:12 IST)
தீபாவளிக்க ு இன்னும ் ஒர ு நாள ே உள் ள நிலையில் அயலூ‌ர் செல்வதற்கு பேரு‌ந்து கிடைக்காமல ் தவித் த பயணிகளிடம ் கூடுதல ் கட்டணம ் தந்தால ் இடம ் பிடித்த ு தருவதா க கூறி ய ஆம்னி பேரு‌ந்து புரோ‌க்க‌ர ்கள ் 3 பேர ் கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்தில் காவ‌‌ல் துறை‌யின‌ர் கைத ு செய்தன‌ர்.

தீபாவளிய ை முன்னிட்டு அயலூர்களுக்க ு செல்லும ் பயணிகளின ் கூட்டம ் கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்தில ் அலைமோதுகிறத ு. தென்மாவட்டம ், அய‌ல் மா‌நிலங்களுக்க ு செல்லும ் எல்ல ா பேருந்துகளிலும ் முன்பதிவ ு முடிந்த ு விட்டத ு. முன் பதிவ ு செய்யா த பயணிகள் அயலூ‌ர்களுக்க ு செல்ல பேரு‌ந்து கிடைக்காமல ் தவித்த ு வருகின்றனர ்.

இந் த நிலையில் பேரு‌ந்து கிடைக்காமல ் தவிக்கும ் பயணிகளிடம் ‌டி‌க்கெ‌ட்டு‌க்காக சில புரோ‌க்க‌‌ர்க‌ள் அ‌திக பண‌ம் வா‌ங்‌கி வருவதாக புகார்கள ் எழுந்த ன.

இத ு குறித்த ு நடவடிக்கை எடு‌க்க காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில ் குமரன் உத்தரவின ் பேரில ், திருமங்கலம ் உதவி ஆணைய‌ர் அழகுசோல ை மல ை தலைமையில ் கோயம்பேடு காவல‌ர்க‌ள் மாறுவேடத்தில் பேரு‌ந்து நிலையத்தில ் நேற்றிரவு கண்காணிப்ப ு மேற்கொண்டனர ்.

அப்போத ு கூடுதல ் கட்டணம் வா‌ங்‌கி‌க் கொ‌ண்டு பயணிகள ை ஆம்னி பேரு‌ந்து‌க்கு அழைத்துச ் சென் ற சென்ன ை எம ். ஜ ி. ஆர ். நகரைச ் சேர்ந் த கன ி (35), பார்க்டவுன ் பகுதியைச ் சேர்ந் த முருகன ் (34), சைதாப்பேட்ட ை திடீர ் நகரைச ் சேர்ந் த மனோகர ் (38) ஆ‌கியோரை மாறுவேடத்தில ் நின்ற காவ‌ல‌‌ர்க‌ள் மடக்கிப்பிடித்தனர ்.

இது பற்றி போக்குவரத்து இணை ஆணைய‌ர் யோகராஜ் கூறுகை‌யி‌ல ், ஆம்னி பேரு‌ந்துக‌ளி‌ல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையில் காவ‌ல்துறை‌யினருட‌ன் இணைந்து ஆம்னி பேரு‌ந்து அலுவலகங்கள் கண்காணிக்கப் படுகின்றன. 11ஆ‌ம் தேதி வரையிலும் புரோ‌க்க‌ர்க‌ள் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள்.

இரவு 7 மணி முதல் 11 மணி வரை டிக்கெட் புக்கிங் கண்காணிக்கப்படும். வெளிநபர்கள் நடமாட்டம், செயல்பாடு குறித்து காவ‌ல‌ர்க‌ள் ‌விசா‌ரி‌ப்பா‌ர்க‌ள். ஆம்னி பேரு‌ந்து நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் அதன் பெர்மிட் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பயணச் சீட்டில் உள்ள கட்டணத்தை மட்டுமே செலுத்தி பயணம் செய்ய வேண்டும் எ‌ன்று போ‌க்குவர‌த்து இணை ஆணைய‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments