Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழ‌க்க‌றிஞ‌ர்களை க‌ண்டி‌த்து நீதிபதிகள் இ‌ன்று உ‌‌ண்ணா‌விரத‌ போராட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:03 IST)
நீ‌திப‌திகள ை தா‌க்‌கி ய வழ‌க்க‌‌றிஞ‌ர்கள ை க‌ண்‌டி‌த்த ு த‌மிழக‌ம ் முழுவது‌ம ் இ‌ன்ற ு ‌ நீ‌‌‌திப‌திக‌ள ் ம‌திய உணவு சா‌ப்‌பிடாம‌ல ் வழ‌க்க ு ‌ விசா‌ரி‌த்த ு நூத ன போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

சென்னை எழும்பூர் 5-வது பெருநக ர கு‌ற்ற‌விய‌ல ் ‌ நீ‌திப‌தியா க இருப்பவர் முருகானந்தம ். இவ‌‌ர ை கடந்த 31ஆ‌ம ் தேதி வழக்கு விசாரணையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சில வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் தாக்கினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் தங்கத்துரை, ஜெரால்டு ஆகியோ‌ர ் கைது செய்யப்பட்டனர். ‌நீ‌திப‌த ி தாக்கப்பட்ட சம்பவம் நீதிபதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் மதிய உணவு இடைவேளை இல்லாமல் சாத்வீக முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளிலு‌ம ் நீதிபதிகள் நூதனமான முறையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 750 முன்சீப் மாஜிஸ்திரேட், சப் ஜட்ஜ், மாவட்ட நீதிபதிகள் மதியம் உணவு இடைவேளை இல்லாமல் வழக்குகளை தொடர்ந்து விசாரித்தனர். நீதிபதிகள் இடைவேளை இல்லாமல் பணியில் ஈடுபட்டதால் மற்ற ‌நீ‌திம‌ன் ற ஊழியர்களும் இடைவேளை இல்லாமல் பணிகளில் ஈடுபட்டார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments