Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி‌றில‌ங்கா அரசு அமை‌தியை ‌விரு‌ம்ப‌வி‌ல்லை: பழ. நெடுமாற‌ன்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (19:25 IST)
விடுதலை‌ப ் பு‌லிக‌‌ளி‌ன ் அர‌சிய‌ல்‌ பி‌ரிவ ு தலைவ‌ர ் தமிழ்ச்செல்வனை‌க ் கொல ை செ‌ய்தத‌ன ் மூலம ் ‌ சி‌றில‌ங்க ா அரச ு அமைதிய ை விரும்பவில்ல ை என்பத ு நிரூபணமாகியுள்ளத ு என்ற ு தமிழர ் தேசி ய இயக்கத ் தலைவர ் ப ழ. நெடுமாறன ் கூறியுள்ளார ்.

திருச்சியில ் ஒர ு நிகழ்ச்சியில ் ப ழ. நெடுமாறன ் பேசுகையில ், விடுதலைப ் புலிகள ் இயக்கத ் தலைவர்கள ் கொல்லப்படும்போத ு எல்லாம ் இந்தி ய அரச ு மெளனம ் சாதிக்கிறத ு. இத ு கண்டனத்துக்குரியது எ‌ன்றா‌ர ்.

சு ப. தமிழ்ச்செல்வன ் கொல்லப்பட்டதன ் மூலம ், அமைதிப ் பேச்சுக்கா ன வாய்ப்புகள ் மங்க ி விட்ட ன. சமர ச தீர்வுக்க ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு தயாரா க இல்ல ை என்பத ு ‌ மீ‌ண்டு‌ம ் நிரூபணமாகியுள்ளத ு.

‌ சி‌றில‌ங்க ா கடற்பட ை இதுவர ை 800 இந்தி ய மீனவர்களைக ் கொன்ற ு குவித்துள்ளத ு. ஆசியாவிலேய ே 2 வத ு பெரி ய கடற்பட ை என்ற ு கூறப்படும ் இந்தி ய கடற்படையால ், ஒர ு தமிழ க மீனவரின ் உயிரைக ் கூ ட காப்பாற் ற முடியவில்ல ை.

‌ சி‌றில‌ங்க ா கடற்படையினரின ் பிடியிலிருந்த ு தங்களைக ் காத்துக ் கொள் ள தமிழ க மீனவர்களுக்க ு பாதுகாப்புக்கா க ஆயுதங்க ள த ர வேண்டும ். அவர்களுக்க ு ஆயுதப ் பயிற்ச ி அளிக் க வேண்டும ்.

தமிழகம ் தனத ு உரிமைகள ை ப ல விதங்களிலும ் இழந்த ு வருகிறத ு. சேலம ் கோட் ட‌ த்தை‌க ் கூ ட சி ல தமிழ க பகுதிகள ை இழந்துதான ் பெ ற முடிந்திருக்கிறத ு என்றார ் நெடுமாறன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments