Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌.‌தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மு‌ன்ஜா‌மீ‌ன் கே‌‌ட்டு உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (17:12 IST)
அ. த ி. ம ு.க. ச‌ட் டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பொள்ளாச்ச ி ஜெயராமன ், ச ெ. ம ா. வேலுச்சாம ி, வேலுமண ி ஆகியோர ் முன்ஜாமீன ் கேட்ட ு சென்ன ை உய‌ர் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கல ் செய்துள்ளனர ்.

கடந் த 1ஆ‌ம் தேத ி பெங்களூரில ் அ. த ி. ம ு.க. சார்பில ் அத்திக்கடவ ு குடிநீர ் திட்டத்த ை நிறைவேற்றக ் கோரியும ், அ. த ி. ம ு.க. வினர ் மீத ு பொய ் வழக்க ு போடும ் காவ‌ல‌ர்களை கண்டித்தும ் ஆர்ப்பாட்டம ் நடைபெற்றத ு.

இதில ் கோவ ை மாவட்டத்தைச ் சேர்ந் த அ. த ி. ம ு.க. ச‌ட்ட‌ ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பொள்ளாச்ச ி ஜெயராமன ், பல்லடம ் ச‌ட்ட‌ம‌ன்ற தொகுத ி உறு‌ப்‌பின‌‌ர் ச ெ. ம ா. வேலுச்சாம ி, பேரூர ் எஸ ். ப ி. வேலுமண ி உள்ளிட் ட அ. த ி. ம ு.க. வினர ் இந் த ஆர்ப்பாட்டத்தில ் கலந்த ு கொண்டனர ்.

இந் த நிலையில ் கோவ ை அரச ு விருந்தினர ் மாளிக ை காவலாள ி ஏ. சுப்பிரமண ி என்பவர ் இவர்களுக்க ு எதிரா க அவினாசிபாளையம ் காவ‌ல்துறை‌யி‌ல ், ஜாத ி பெயர ை சொல்ல ி திட்டியதா க புகார ் செய்தனர ்.

அதன ் பேரில ் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் வன்கொடும ை தடுப்புச ் சட்டத்தின ் கீழ ் பொள்ளாச்ச ி ஜெயராமன ் உள்ளிட் ட 50 அ. த ி. ம ு.க. வினர ் மீத ு வழக்குப ் பதிவ ு செய்தனர ். இந் த வழக்கில ் ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் மூ‌ன்று பே‌ர் சார்பில ் வழ‌க்க‌றிஞ‌ர் ஐ. எஸ ். இன்பதுர ை முன்ஜாமீன ் கேட்ட ு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கல ் செய்திருந்தனர ்.

அந் த மனுவில ், அரசின ் பழிவாங்கும ் நோக்கத்துடன ் பொய்யா ன புகாரின ் பேரில ் எங்களத ு மீத ு காவ‌ல்துறை‌யின‌ர் பொய ் வழக்க ு பதிவ ு செய்துள்ளனர ். இந் த வழக்கில ் எங்களுக்க ு முன்ஜாமீன ் வழங் க வேண்டும் எ‌ன்று மனுவில ் கூறியிருந்தனர ். இ‌ந்த மனு நாளை ‌விசாரணை‌க்கு வரு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments