Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌திவா‌ரி கண‌க்கெடு‌ப்பு தேவை: ‌திருமாவளவ‌ன்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (13:46 IST)
'' அருந்ததியர ் தன ி இடஒதுக்கீட்டிற்க ு ஜாதிவாரி ய கணக்கெடுப்ப ு தேவ ை'' என்ற ு விடுதலைச்சிறுத்தைகள ் பொதுச ் செயலாளர ் தொல ். திருமாவளவன ் கோரிக்க ை விடுத்துள்ளார ்.

இத ு குறித்த ு அவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தாழ்த்தப்பட்டோரில ் மிகவும ் ஒடுக்கப்பட் ட நிலையில ் உள் ள அருந்ததியினருக்க ு தன ி இட ஒதுக்கீட ு தேவ ை என்றும ் கோரிக்கைய ை விடுதலைச ் சிறுத்தைகள ் வலியுறுத்த ி வருகிறத ு.

தாழ்த்தப்பட்டோருக்கா ன 18 ‌ விழு‌க்கா‌ட்டி‌ல் 6 ‌விழு‌க்கா‌ட்டை அருந்ததியருக்க ு வழங்கி ட வேண்டும ் எ ன கோர ி வருகின்றனர ். ஏற்கனவ ே தாழ்த்தப்பட்டோரின ் இட ஒதுக்கீட்ட ு அளவ ை 16 லிருந்த ு 18 ‌ விழு‌க்காடாக உயர்த்தியதுடன ் தனிய ே பழங்குடியினருக்க ு ஒரு ‌விழு‌க்காடு வழங்கி ய முதல்வர், தற்போத ு தாழ்த்தப்பட்டோருக்க ு மேலும ் ஒரு ‌விழு‌க்காடு உயர்த் த வேண்டும ் எனவும ், அனைத்த ு ஜாதியினருக்கும ் ஜாத ி அடிப்படையில ் மக்கள ் தொக ை கணக்கெடுப்ப ு செய்த ு இடஒதுக்கீட ு வழங்கி ட வேண்டும ் என்ற ு ‌ திருமாவளவ‌ன் ‌வ‌லியுறு‌த்‌த ி‌ உ‌ள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments