Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி ‌மீது கார் மோதல்: 3 பேர் பலி!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (11:10 IST)
‌ வெ‌ள்ள‌க்கோ‌‌வி‌ல் அருகே லா‌ரி ‌மீது கா‌‌ர் மோ‌திய ‌விப‌த்‌தி‌ல் 3 பே‌ர் ச‌ம்பவ இட‌த்‌திலேயே உட‌‌ல் நசு‌ங்‌கி ப‌லியானா‌ர்க‌ள்.

கோவையை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் பாலகிருஷ்ணன் (வயது 35). அவரது மனைவி மகேஸ்வரி (30), மகள் யோகனாம்பாள் (7), மகன் மணிகண்டன் (6), உற‌வின‌ர் ராஜே‌ஷ் ஆகியோருடன் கரூரில் உள்ள கோவிலுக்கு செ‌ன்று ‌வி‌ட்டு இன்று அதிகாலை க ோவை‌க்கு வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் ராஜா (35) ஓட்டிச் சென்றார்.

இன்று அதிகாலை 5.30 மண ி‌க்கு கா‌ர் வெள்ளகோவில் அருகே உள்ள குருக்கத்தி சோதனை சாவடிக்கு எதிரே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த மணல் லாரி மீது கார் பய‌ங்கரமாக மோதியது.

இதில் டிரைவர் ராஜா, ‌ சிறுவ‌ன் மணிகண்டன ், ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ப‌லியா‌யின‌ர். பாலகிருஷ்ணன், மகே‌ஸ்வ‌ரி, யோகனாம்பாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தக வ‌‌ல் அ‌றி‌ந்த வெள்ளகோவில் காவல‌ர்க‌ள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாய‌ம் அடை‌ந்தவ‌ர்களை மீட்டு கோவை தனியார் மரு‌த்துவமன ைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவ‌ல‌ர்க‌ள் வழக்குப்பதிவு செய்து விச ா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments