Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு ‌பி‌ன்னடைவு ஏ‌ற்படாது : ‌திருமாவளவ‌ன்!

Webdunia
சனி, 3 நவம்பர் 2007 (16:25 IST)
த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌ன ் இழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது எ‌ன்ற ு ‌ விடுதலை‌ச ் ‌ சிறு‌த்தைக‌ள ் அமை‌ப்‌பி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் தொ‌‌ல ்.‌ திருமாவளவ‌ன ் கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

இல‌ங்கை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங் க ‌ விமான‌‌ப்பட ை நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் ப‌லியா ன ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் அர‌சிய‌ல ் தலைவ‌ர ் த‌மி‌ழ்செ‌ல்வனு‌க்க ு ‌ விடுதலை‌‌ச ் ‌ சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் அ‌ஞ்ச‌ல ி செலு‌த்த‌ப்ப‌ட்டத ு.

செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள்‌ ள ‌ விடுதலை‌ச ் ‌ சிறு‌த்தைக‌ள ் அமை‌‌ப்‌பி‌ன ் தலைம ை அலுவலக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை 10.30 ம‌ணி‌க்க ு நடைபெ‌ற் ற இர‌ங்க‌ல ் ‌ நிக‌ழ்‌ச்‌சி‌‌க்க ு அ‌வ்வமை‌ப்‌பி‌ன ் பொது‌ச ் செயலர ் தொ‌ல ்.‌ திருமாவளவ‌ன ் தலைமையே‌ற்றா‌ர ். த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌ன ் ‌ திருவுருவ‌ப ் பட‌த்‌தி‌ற்க ு மாலைய‌ணி‌‌வி‌த்த ு மல‌ர்தூ‌வ ி அ‌ஞ்ச‌ல ி செலு‌த்த‌ப்ப‌ட்டத ு. முழ‌க்க‌ங்களு‌ம ் எழு‌ப்ப‌ப்‌ப‌ட்ட ன.

இ‌ந்‌நிக‌ழ்‌வி‌ல ் க‌விஞ‌ர ் அ‌றிவும‌தி‌, ஓ‌விய‌ர்க‌ள ் ‌ வீரச‌ந்தான‌ம ், புகழே‌ந்‌த ி, த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌ப ் பொதுவுடமை‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ நி‌ர்வா‌க ி பால ு, த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌க ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் ‌ சி‌றில‌ங் க நாடாளும‌ன் ற உறு‌‌ப்‌பின‌ர ் ‌ சிவா‌ஜிலி‌ங்க‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட பல‌ர ் கல‌ந்துகொ‌ண்டன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த ‌ திருமாவளவ‌ன ், தமிழ்செல்வன் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக தமிழர்களுக்க ு‌ ம் இழப்பாகும். ஈழப்பிரச்சன ை‌ க்கு அரசியல் தீர்வே இறுதியானது என்று சொன்னவர் த‌மி‌ழ்செ‌ல்வ‌ன்.

அவரது இழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணு‌ம் ‌விவகார‌த்‌தி‌ல் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வ‌லியுறு‌த்த‌க்கோ‌ரி முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைப்போம்.

மனிதநேயமற்ற சிங்கள இனவெறியர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments