Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை மருத்துவமனையில் ‌கிரு‌ஷ்ணசா‌‌மி அனுமதி!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (18:00 IST)
முதுகளத்தூர் அருகே தாக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இ‌ன்று ‌விமான‌ம் மூல‌ம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ு உடனடியாக அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தேவ‌ர் ஜெய‌ந்‌தி ‌விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ள்ள மதுரை செ‌ன்ற போது முதுகுளத்தூர ் அருக ே ஒர ு கும்பல ் வழிமறித்த ு வேல ் கம்புகளால் தாக்கியத ு. படுகாய‌ம் அடை‌ந்த அவரை மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌ர்.

இ‌ந்த‌நிலை‌யி‌‌‌ல் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து மேல் சிகிச்சை தர அவரது குடும்பத்தினர் விரும்பினர ். இதையடுத்த ு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் ஆ‌ம்புல‌ன்‌ஸ் மூல‌ம் ‌பி‌ற்பக‌ல் 12.45 ம‌ணி‌க்கு மதுரை ‌விமான ‌நிலைய‌‌த்து‌க்கு அழை‌த்து வ‌ந்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்‌கிரு‌ந்து இ‌ந்‌திய‌ன் ஏ‌‌ர்லை‌ன்‌ஸ் ‌விமா‌ன‌ம் மூல‌ம் கிருஷ்ணசாமி‌செ‌ன்னைக்கு கொ‌‌ண்டு வர‌ப்ப‌ட்டா‌ர். அவருட‌ன் மகன் விஷ்ணு பிரசாத ், மகள் செளம்யா அன்புமண ி, டாக்டர்கள் குழுவும் வந்தனர ்.

சென்னை வந்து சேர்ந்ததும் நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு ‌கிரு‌ஷ்ணசா‌மியை கொ‌ண்டு செ‌ன்றன‌ர். அ‌ங்கு அவரு‌க்கு ‌சிற‌ப்பு வா‌ர்டி‌‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

முன்னதாக மதுரையில் விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌ல ், தந்தையின் உடல் நலம் நிலையாக இருப்பதாகவும ், அவர் வேகமாக தேறி வருவதாகவும் தெரிவித்தார ். பாதுகா‌ப்பு குறைபாடு காரணமாக இ‌ந்த ச‌ம்பவ‌ம் நட‌ந்தத ா? எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்க ு, கரு‌த்து கூற மறு‌த்து‌வி‌ட்டா‌ர் ‌வி‌ஷ்ணு‌ பிரசா‌த்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments